Hero ACT 2021 | பாகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி!
ஹீரோ ஆசியன் சாம்பியன் ட்ராபி ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இருக்கிறது இந்திய ஹாக்கி அணி. தாக்கா, வங்கதேசம், மவுலானா பஷானி தேசிய ஹாக்கி மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விறுவிறுப்பான போட்டியில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான அதிரடியாக வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 7 புள்ளிகளுடன் முதல் இடத்தில் வீற்று இருக்கிறது. “ இந்தியா வெர்சஸ் பாகிஸ்தான் என்றாலே அது எந்த போட்டியாக இருந்தாலும் விறுவிறுப்பிற்கு … Read more