ஹிப் ஹாப் ஆதியின் ‘அன்பறிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Hip Hop Thamizha In And As Anbarivu Trailer Is Out

ஹிப் ஹாப் தமிழா என்று அழைக்கப்படும் நடிகர் ஆதி அவர்களின் ‘அன்பறிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கத்தில், ஹிப் ஹாப் ஆதி இரண்டு வேடங்களில் நடிக்கும் ‘அன்பறிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. திரைப்படம் ஜனவரி 7,2022 அன்று டிஸ்னி ஹாட் ஸ்டார் வலை தளத்தில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்து இருக்கிறது. “ ஹிப்ஹாப் தமிழா இரண்டு வேடங்களில் நெப்போலியனுடன் களம் இறங்கி இருக்கிறார். பார்க்கலாம் … Read more

தனது ஆறாவது படத்திற்காக மாஸ்சான டைரக்டருடன் இணையும் ஹிப்ஹாப் ஆதி!

Hiphop Thamizha HHT6 Announced

ஹிப்ஹாப் ஆதியின் ஆறாவது படத்திற்கான டைரக்டர், தயாரிப்பாளர் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஹிப் ஹாப் ஆதி தனது ஆறாவது படத்திற்காக தயாரிப்பு நிறுவனம் ’சத்யஜோதி பிலிம்ஸ்’ உடன் இணைய இருக்கிறார். மேலும் அந்த படத்தை ‘மரகத நாணயம்’ என்னும் ஹிட் படத்தை கொடுத்த டைரக்டர் ஏ.ஆர்.கே.சரவண் இயக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை விடுத்துள்ளனர். “ ஏதோ மாய மந்திரங்கள் செய்து எப்படியாவது ரசிகர்களை தன் படத்திற்கு திரையரங்குகளின் பக்கம் இழுத்து விடுகிறார் ஹிப்ஹாப் ஆதி. படம் எப்படி … Read more