இந்திய அரசமைப்பு சட்டம் உருவானது எப்படி? அதன் உருவாக்க பின்னனியில் இருந்தவர்கள் யார் யார்?

Indian Constitution How Its Build Details Here Idamporul

இந்திய அரசமைப்பு சட்டம் எப்படி உருவானது, அதன் உருவாக்கத்தில் இருந்த முக்கிய நபர்கள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். இந்திய அரசமைப்பு சட்டம் இந்திய அரசமைப்பு சட்டம் என்பது குடியரசு நாடான இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள், கடமைகள், விதிமுறைகள் பற்றியதாகவும் மற்றும் ஆளும் ஆட்சியாளர்களின் அதிகார எல்லையை வகுப்பதாகவும் கட்டமைக்கப்பட்ட ஒரு சட்ட சாசனம் ஆகும். இந்திய அரசியல் நிர்ணயசபை 1946 ஆண்டு காலக்கட்டத்தில், இந்திய அரசமைப்பு சட்டத்தை கட்டமைப்பதற்காக இராஜேந்திர … Read more

முட்டாள்கள் தினம் கொண்டாடுவதன் வரலாற்றுப் பின்னனி என்ன?

History Of April Fools Day In Tamil Idamporul

உலகளாவிய அளவில் கொண்டாடப்படும் முட்டாள்கள் தினத்தின் வரலாற்று பின்னனி என்ன என்பதை இங்கு பார்க்கலாம். பொதுவாக உலகளாவிய அளவில் ஏப்ரல் 1 அன்று உலக முட்டாள்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக சிறுவயதில், ’சைக்கிள் வீல் சுத்துது பாரு, உன் பின்னாடி இங்க் அடிச்சிருக்கு, காலுக்கு அடில பாரு பூச்சி’ என நண்பர்களை ஏமாற்றி சிரித்து இந்த முட்டாள்கள் தினத்தை கொண்டாடுவது வழக்கம். பலரும் அந்த காலக்கட்டத்தை கடந்து தான் வந்து இருப்போம். பொதுவாகவே இந்த முட்டாள்கள் தினம் … Read more

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ‘சோட்டா பீம்’ தொடருக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறா?

History Of Chhota Bheem Animated Series Idamporul

இன்று இந்திய குழந்தைகளுக்கு பிரதமரை கூட தெரியாமல் இருக்கும், ஆனால் சோட்டா பீமை தெரியாத குழந்தைகள் இருக்க வாய்ப்புகள் இல்லை, அந்த அளவுக்கு பேமஸ் ஆன சோட்டா பீம் அனிமேசன் சீரிஸ்க்கு பின்னால் இருக்கும் வரலாற்றை பார்க்கலாம். ஹைதராபத்தை சேர்ந்தவர் ராஜீவ் சீலகா, இவர் ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் இஞ்சினியரிங் பயின்றவர். பின்னர் முசோரி பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் சைன்ஸ்சில் மாஸ்டர் டிகிரி முடித்தவர். முசோரியில் சாப்ட்வேர் இஞ்சினியராக தனது வாழ்க்கையை துவங்கிய ராஜீவ், அதில் … Read more