ஹ்ரித்திக் ரோஷனின் வார் 2 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா?

Nayanthara On Board Of War 2 Movie Idamporul

ஹ்ரித்திக் ரோஷனின் வார் 2 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அயன் முகர்ஜி அவர்களின் இயக்கத்தில் உருவாக இருக்கும் வார் 2 திரைப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் NTR ஆகியோர் ஏற்கனவே போர்டில் இருக்கும் நிலையில், கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களையும் படத்தில் லீட் ரோலில் நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். “ பெரும்பாலும் பாலிவுட்டை தவிர்த்து வரும் நயன்தாரா இந்த படத்திற்கு ஒப்புதல் … Read more

ஹ்ரித்திக் ரோஷனின் வார் இரண்டாம் பாகம் அப்டேட்!

Hrithik Roshan In War 2 Update Idamporul

ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்து இருந்த வார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்து இருந்த வார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அயன் முகர்ஜி அவர்கள் வார் 2 திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் YRF பிலிம் அப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ நீண்ட … Read more

அமீர்கான் படத்தை அடுத்து ஹ்ரித்திக் ரோஷன் படத்தையும் புறக்கணிக்கும் கூட்டம்!

Negative Trending For Hrithik Roshan Vikram Vedha

சமீபத்தில் வெளியான அமீர்கானின் லால் சிங் சட்டா படத்திற்கு ட்விட்டரில் ஒரு கூட்டம் ட்விட்டரில் எதிர்ப்பு ஹேஸ்டாக் போட்டு ட்ரெண்டிங் செய்து வந்தது. இந்த நிலையில் ஹ்ரித்திக் ரோஷன் படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. சமீபத்தில் அமீர்கானின் ‘லால் சிங் சட்டா’ படம் நன்றாக தான் இருக்கிறது. அதை தியேட்டரில் சென்று பாருங்கள் என்று ஹ்ரித்திக் ரோஷன் அவர்கள் கருத்து கூறி இருந்தார். கருத்து சொன்னது குற்றம் என்று ஹ்ரித்திக் ரோஷனின் விக்ரம் வேதா ரீமேக்கிற்கும் அந்த … Read more

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைய இருக்கிறாரா ஹ்ரித்திக் ரோஷன்?

Unofficial Actor Hrithik Roshan Join Hands With Surya For Sudha Kongara Directiorial

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவுடன், பாலிவுட் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கே.ஜி.எப் தயாரிப்பு நிறுவனமான ஹம்போலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யாவுடன், பாலிவுட் ஸ்டார், ஹ்ரித்திக் ரோஷன் அவர்களும் இணைந்து நடிக்க இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. “ தற்போதெல்லாம் பெரிய நடிகர்கள் ஒன்றாக ஒரே படத்தில் இணைவது சாதாரணமாகி விட்டது. கோலிவுட்டும் தற்போது … Read more