ICC Rankings | ’மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்தது இந்திய அணி’

Indian Cricket Team Becoming No 1 In All The Three Format Septemper 23 Idamporul

ஐசிசி தரவரிசையில் மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கிறது இந்திய அணி. கே எல் ராகுல் தலைமையில் மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம், டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 என மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருக்கிறது இந்திய அணி. ” அப்படியே உலககோப்பையையும் வென்று விட்டால் இந்திய … Read more

ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்தார் முகமது சிராஜ்!

ICC ODI Bowler Ranking Septemper 2023 Siraj Becoming No 1 Idamporul

ஐசிசி ஒரு நாள் போட்டி பவுலிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து இருக்கிறார் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் முகமது சிராஜ். ஆசிய கோப்பை இறுதி போட்டியில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கை அணியை கதிலகங்க வைத்த முகமது சிராஜ் ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான பவுலிங் தர வரிசையில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து அணியின் பவுல்ட் மூன்றாம் இடத்தையும் பிடித்து இருக்கின்றனர். “ ஆசிய கோப்பையில் சிறப்பாக பந்து … Read more

ஐசிசி தரவரிசையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளியது பாகிஸ்தான்!

ICC ODI Rankings Pakistan Pushed Back India Idamporul

ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து 116 புள்ளிகளுடன், ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது பாகிஸ்தான். 115 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாம் இடத்திலும், 118 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் இருக்கிறது. “ ஐபிஎல்-க்கு இடையில் எந்த ஒரு நாள் தொடரும் இல்லாததால், இந்தியா பின்னடைவை … Read more

மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்த இந்திய கிரிக்கெட் அணி!

Indian Cricket Team No 1 In All Format Idamporul

ஐசிசி தரவரிசையில் மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. ஐசிசி தரவரிசையில் டி20, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, டெஸ்ட் என மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது இந்திய அணி. அணியாக அணிக்குள் பல கோளாறுகள் இருந்தாலும் கூட தொடர் வெற்றிகள் மூலம் மூன்று பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது இந்தியா. “ பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியில் … Read more