ICC T20 WC | தோற்றாலும் கூட கோடிகளில் பரிசுகளை அள்ளிய இந்திய கிரிக்கெட் அணி!

T20 WC 2022 Prize Money For India

டி20 உலககோப்பையின் அரையிறுதியில் இந்தியா வெளியேறி இருந்தாலும் கூட கோடிகளில் பரிசுகளை அள்ளி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டி20 உலககோப்பையை அதிரடியாக வென்ற இங்கிலாந்து அணிக்கு 13.84 கோடி பரிசாகவும், ரன்னர் அப் பாகிஸ்தானுக்கு 7.40 கோடியும், அரையிறுதி வரை சென்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு தலா 4.5 கோடியும், 4.19 கோடியும் பரிகள் வழங்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ ஜெயித்தாலும் தோற்த்தாலும் கால்பந்தும், கிரிக்கெட்டும் கோடிகளிலேயே தான் புரள்கிறது. … Read more

இங்கிலாந்து அணியின் இந்த புன்முக வெற்றிக்கு மார்கனும் ஒரு விதத்தில் காரணம் தான்!

ICC T20 WC Final ENG vs PAK England Won By 5 Wickets

ஐசிசி டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி வென்றதற்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் மார்கனும் ஒரு விதத்தில் காரணம் தான். பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து டி20 உலக கோப்பையை கைப்பற்றியது. தன்னால் தன் அணிக்கு ஒரு இறக்கம் இருக்கிறது என்பதை உணர்ந்து தானாகவே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி அணிக்கு வழிவிட்ட முன்னாள் கேப்டன் மார்கனும் இங்கிலாந்தின் இந்த வெற்றிக்கு ஒரு காரணம் தான். “ அணிக்காக ஒரு வீரர் தன் … Read more

ICC T20 WC 2022 | Semifinal 2 | ‘ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து, தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா’

ICC T20 WC 2022 Semifinal 2 IND vs ENG Engalnd Team Won By 10 Wickets

ஐசிசி டி20 உலககோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து மிரள வைத்து இருக்கிறது. சில தினங்களாக தென் ஆப்பிரிக்காவையும், நியூசிலாந்து அணியையும் இந்திய ரசிகர்கள் ஜோக்கர்ஸ் என்று கலாய்த்து வந்தனர். ஆனால் இந்திய அணியோ நாங்கள் தான் ஜோக்கர்ஸ் என்று நாக் அவுட் சுற்றில் மீண்டும் நிரூபித்து இருக்கிறது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்று உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றி இருக்கிறது இங்கிலாந்து. “ ஜோஸ் … Read more

ICC T20 WC 2022 | ‘முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது பாகிஸ்தான்’

ICC T20 WC 2022 Semifinal 1 NZ Facing Pakistan Today

ஐசிசி டி20 உலககோப்பையின் முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது பாகிஸ்தான். மும்முரமாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய நேரப்படி இன்று மதியம் 1:30 மணியளவில் போட்டி ஆரம்பமாகும். “ யார் வென்று முதலில் இறுதி போட்டியில் காலடி எடுத்து வைக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

ICC T20 WC | NAM vs SL | ‘இலங்கையை 55 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நமீபியா’

T20 WC 2022 NAM vs SL Namibia Won By 55 Runs

ஐசிசி டி20 2022-யின் முதல் குவாலிபையர் போட்டியில் இலங்கையை 55 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருக்கிறது நமீபியா. முதலில் ஆடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இலங்கை அணி நமீபிய அணி பந்து வீச்சாளர்களின் பந்தை தாக்கு பிடிக்க முடியாமல் சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறி கொடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ ஆசிய கோப்பை சாம்பியனுக்கு, ஐசிசி போட்டிகளுக்குள் … Read more