ICC T20 WC 2021 | SEMI FINAL 1 | இங்கிலாந்து அணியை அதிரடியாக வென்றது நியூசிலாந்து அணி!

ICC T20 WC 2021 Semi Final 1 NewZealand Win Against England

ஐசிசி டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை அதிரடியாக வென்றது நியூசிலாந்து அணி. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் களம் இறங்கிய நியூசிலாந்து அணி குப்தில், வில்லியம்சன் என்று இரண்டு முக்கியமான விக்கெட்டுக்களை தொடர்ந்து இழந்த போதும், அதற்கு பின் சுதாரித்து ஆடி 19 ஓவர்களில் இலக்கை எட்டியது. இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி 51(37) … Read more

ICC T20 WC 2021 | 42TH MATCH | நமீபியாவை எளிதாக வென்றது இந்திய அணி!

ICC T20 WC 2021 42th Match India Win Against Namibia

ஐசிசி டி20 உலக கோப்பையின் நாற்பத்து இரண்டாவது போட்டியில் நமீபியாவை எளிதாக வென்றது இந்திய அணி! முதலில் ஆடிய நமீபியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு வெறும் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் ரோஹிட் சர்மா மற்றும் கே எல் ராகுலின் அபார அரை சதத்தால், 15.2 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்து வெற்றி கண்டது. இந்திய அணி சார்பில் கே எல் ராகுல் … Read more

ICC T20 WC 2021 | 42TH MATCH | இன்றைய போட்டியில் நமீபியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி!

ICC T20 WC 2021 42th Match India VS Namibia Preview

ஐசிசி டி20 உலக கோப்பையின் நாற்பத்து இரண்டாவது போட்டியில் நமீபியா அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. டி20 உலககோப்பையின் இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, எராஸ்மஸ் தலைமையிலான நமீபியா அணியை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி எளிதாக வென்றுவிட்ட நிலையில், இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு முழுவதுமாக பறிபோய்விட்டது. நமீபியாவுக்கு எதிரான … Read more

ICC T20 WC 2021 | 27TH MATCH | நமீபியாவை எளிதாக வென்றது ஆப்கானிஸ்தான்!

ICC T20 WC 2021 27th Match Afghanistan Win Against Namibia

ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்து ஏழாவது போட்டியில் நமீபியாவை எளிதாக வென்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது ஷேக்சாத் 45(33) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய நமீபியா அணியால் 20 ஒவர்களில் 98 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் சார்பில் நவீன் … Read more

ICC T20 WC 2021 | 28TH MATCH | ‘DO OR DIE’ போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா!

ICC T20 WC 2021 28th Match India VS NewZealand Preview

ஐசிசி டி20 உலக கோப்பையின் இன்று நடக்கும் இருபத்து எட்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இன்று நடக்கும் டி20 உலக கோப்பை போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, கோலி தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 16 போட்டிகளில் 8 போட்டிகளில் இந்திய அணியும், 8 … Read more

ICC T20 WC 2021 | 26TH MATCH | ஜோஸ் பட்லரின் அதிரடியில் அரண்டு போன ஆஸ்திரேலியா!

ICC T20 WC 2021 26th Match England Win Against Australia

ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்து ஆறாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை அதிரடியாக வீழ்த்தியது இங்கிலாந்து அணி. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் பின்ச் 44(49) தவிர யாரும் பெரிதாய் சோபிக்கவில்லை. அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டி 11.4 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலிய அணியின் … Read more

ICC T20 WC 2021 | 25TH MATCH | இலங்கையை வென்றது தென் ஆப்பிரிக்கா!

ICC T20 WC 2021 25th Match South Africa Win Against Sri Lanka

ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்து ஐந்தாவது போட்டியில் இலங்கையை வென்று சூப்பர் 12 குரூப் 1 பிரிவில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது தென் ஆப்பிரிக்கா. முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை சார்பில் நிஷாங்கா 72(58) தவிர யாரும் பெரிதாய் ஜொலிக்கவில்லை. அதன் பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 19.5 ஓவர்களில் இலக்கை எளிதாக துரத்திப் பிடித்து தனது இரண்டாவது வெற்றியை … Read more

ICC T20 WC 2021 | 26TH MATCH | இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா!

ICC T20 WC 2021 26th Match England VS Australia Preview

ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்து ஆறாவது போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா. டி20 உலககோப்பையின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. துபாய் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் மோதிய 19 டி20 போட்டிகளில் பத்து போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் எட்டு போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வென்று இருக்கிறது. ஒரு போட்டி … Read more

ICC T20 WC 2021 | 25TH MATCH | இலங்கையை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்க அணி!

ICC T20 WC 2021 25th Match South Africa VS Sri Lanka Preview

ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்து ஐந்தாவது போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்கா அணி. டி20 உலக கோப்பையின் இன்றைய முதல் போட்டியில் பாவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, தசூன் சாணக்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர் கொள்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தி வைத்து நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி 3:30 மணிக்கு ஒளிபரப்பாகும். இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 16 போட்டிகளில் பதினோறு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியும், … Read more

ICC T20 WC 2021 | ஆசிப் அலியின் அதிரடியில் ஆப்கானிஸ்தானை வென்றது பாகிஸ்தான்!

ICC T20 WC 2021 24th Match Pakistan Win Against Afghanistan

ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்து நான்காவது போட்டியில் ஆப்கானிஸ்தானை அதிரடியாக வென்றது பாகிஸ்தான் அணி. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய போதும், ஆசிப் அலியின் அதிரடியால் 19 ஓவர்களிலேயே இலக்கை துரத்திப் பிடித்து, தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. கடைசி இரண்டு ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு தேவைப்பட்டது 24 ரன்கள். 19-ஆவது ஓவரை … Read more