ICC T20 WC 2021 | த்ரிலிங்கான போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி!
ஐசிசி டி20 உலககோப்பையின் 23-ஆவது போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 12 பிரிவில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் நிகோலஸ் பூரான் 40(22) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய வங்க தேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் … Read more