பவுலர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறினார் அஷ்வின்!

ICC New No 1 Test Bowler Ashwin 13 03 24 Idamporul

பவுலர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஷ்வின். பவுலர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் 870 புள்ளிகளுடன் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். மற்ற இந்திய வீரர்களான ஜஸ்ப்ரிட் பும்ரா 847 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 788 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் இருக்கின்றர். “ ஒரே ஒரு தொடரில் பல சாதனைகளுடன் நம்பர் … Read more

ICC TEST Ranking | ’ஆல்ரவுண்டர் பிரிவில் முதல் இடத்தை பிடித்தார் சர் ரவீந்திர ஜடேஜா’

Ravindra Jadeja Becomes No 1 Is All Rounder Test Ratings

ஐசிசி நேற்று வெளியிட்ட டெஸ்ட் ரேங்கிங்கில், ஆல் ரவுண்டர் பிரிவில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் சர் ரவீந்திர ஜடேஜா. காயத்தின் காரணமாக நீண்ட நாட்களாக ஜடேஜாவை சர்வதேச போட்டிகளில் காண முடியாமல் இருந்தது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான அணியில் இடம் பிடித்து இருந்த ஜடேஜா முதல் டெஸ்ட் போட்டியில் 175 ரன்கள், ஐந்து விக்கெட்டுக்கள் என்று தனது ஆல்ரவுண்டர் திறமையை காட்டியதன் விளைவு இன்று ஐசிசி தர வரிசையில் ஆல்ரவுண்டர் பிரிவில் நம்பர் 1 … Read more