ICC WC 2023 | Match No 15 | ‘தென் ஆப்பிரிக்காவை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து’

ICC WC 2023 Match No 15 Netherland Beat South Africa By 38 Runs Idamporul

ஐசிசி ஒரு நாள் போட்டி உலககோப்பையின் 15 ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது நெதர்லாந்து. மழை குறிக்கிட்டதால் போட்டி 43 ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டது. முதலில் ஆடிய நெதர்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்பினாலும், கேப்டன் எட்வர்ட்ஸ் 78(69), ஆர்யன் தத் 23(9) அவர்களின் அதிரடியால், 43 ஓவர்களுக்கு 245 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்து 38 … Read more

ICC WC 2023 | Match No 13 | ‘நடப்பு சாம்பியனை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்’

ICC WC 2023 Match No 13 ENG VS AFG Afghanistan Won By 69 Runs Idamporul

ஐசிசி ஒருநாள் போட்டி உலககோப்பையின் பதிமூன்றாவது போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது ஆப்கானிஸ்தான். முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி குர்பாஸ் 80(57) மற்றும் இக்ரம் அழிகில் 58(66) அவர்களின் அதிரடியால் இங்கிலாந்து அணிக்கு 284 ரன்கள் இலக்கு வைத்தது. அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணியினரின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ ஆப்கானிஸ்தான் அணியின் இந்த வெற்றி, … Read more

ICC WC 2023 | IND v PAK | ‘முதலில் 5 விக்கெட் எடுக்கிறேன், அப்புறம் வந்து செல்ஃபி எடுங்கள்’

ICC WC 2023 I Will Take 5 Wiket Against India After U Can Take Selfie With Me Says Shaheen Afridi Idamporul

செல்ஃபி எடுக்க வந்த ரசிகர்களிடம், முதலில் இந்தியாவிற்கு எதிராக 5 விக்கெட் எடுக்கிறேன், அதற்கு பிறகு வந்து செல்ஃபி எடுங்கள் என்று ஷாகின் அப்ரிடி கூறி இருக்கிறார். ஐசிசி உலககோப்பையின் 12 ஆவது லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று மோத இருக்கும் நிலையில், செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் ஒருவரிடம் முதலில் இந்தியாவிற்கு எதிராக 5 விக்கெட் எடுத்துக்கொள்கிறேன், அதற்கு பின்னர் வந்து எத்தனை செல்ஃபி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என ஷாகின் கூறி இருக்கிறாராம். … Read more

ICC WC 2023 | Match No 12 | ‘இன்றைய லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா’

ICC WC 2023 Match No 12 India Facing Pakistan Today Idamporul

ஐசிசி ஒரு நாள் உலககோப்பை 2023-யின் இன்றைய லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா. ஐசிசி ஒரு நாள் உலககோப்பை போட்டியின் இன்றைய லீக் போட்டியில் ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டி சரியா மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். India Probable XI: Rohit Sharma (c), Ishan Kishan, Virat Kohli, Shreyas Iyer, KL … Read more

ICC WC 2023 | Match No 11 | ’இன்றைய லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது வங்கதேசம்’

ICC WC 2023 Match No 11 New Zealand Facing Bangladesh Today Idamporul

ஐசிசி ஒரு நாள் போட்டு உலககோப்பையின் 11 ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது வங்கதேசம். ஐசிசி ஒரு நாள் போட்டி உலககோப்பையின் 11 ஆவது லீக் போட்டியில், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்க இருக்கும் இப்போட்டி, மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். New Zealand Probable XI: Devon Conway, Will Young, Kane Williamson … Read more

ICC WC 2023 | IND v AFG | ‘எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா’

WC 2023 IND VS AFG India Won By 8 Wickets Idamporul

ஐச்சி ஒரு நாள் போட்டி உலககோப்பையின் 9 ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்தியா. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் ரோஹிட் ஷர்மா 131(84), விராட் கோஹ்லியின் 55(56) அதிரடியான ஆட்டத்தால் 35 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து இந்தியா எளிதாக வெற்றி வாகை சூடியது. “ சிறப்பாக … Read more

ICC WC 2023 | ‘புதிய கேப்டன்களோடு புது பொலிவுடன் களம் இறங்கும் அணிகள்’

ICC World Cup 2023 Interesting Fact Idamporul

அக்டோபரில் துவங்க இருக்கும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் கடந்த உலக கோப்பையின் போது கேப்டன் பதவியில் வகித்த வீரர்கள் தற்போது எந்த அணியிலும் கேப்டனாக இல்லை என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். இந்தியாவில் நடக்க இருக்கும் 2023 உலக கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் புதிய கேப்டன்களோடு களம் இறங்குகிறது. கடந்த உலககோப்பையில் கேப்டனாக இருந்த யாருமே எந்த அணியிலும் தற்போது கேப்டனாக இல்லை என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். இதுவரை எந்த உலககோப்பையிலும் … Read more