உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தர வரிசையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பின்பு இந்தியா, தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணிக்கு...