ICC WWC 2022 | IND v SA | ‘தென் ஆப்பிரிக்காவிற்கு 274 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா!

ICC WWC 2022 IND V SA India Set A Target Of 274 Runs For SA 1

ஐசிசி மகளிர் உலககோப்பையின் 28 ஆவது போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவிற்கு 274 ரன்கள் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி, ஸ்மிருதி மந்தனா 71(84), ஷபாலி வர்மா 53(46), மிதாலி ராஜ் 68(84) ஆகிய மூவரின் அரை சதத்தால், 50 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பில் இஸ்மாயில், கிளாஸ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் கைப்பற்றி இருக்கின்றனர். “ இந்த போட்டியின் … Read more

WWC 2022 | IND v ENG | ‘250 விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்டினார் ஜூலன் கோஸ்வாமி’

IND v ENG Milestone 250 Wicket In ODI For Jhulan Goswami

ஒரு நாள் போட்டிகளில் 250 விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார் இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேமியின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் 250 விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார் 39 வயதான இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி. “ திறன் என்பது வயதையோ பாலினத்தையோ சார்ந்தது அல்ல … Read more

ICC WWC 2022 | IND v WI | ‘மேற்கிந்திய தீவுகளுக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா’

ICC WWC 2022 10th Match India Set A Target 317 Runs

மந்தனா மற்றும் ஹர்மன் ப்ரீத் கவுரின் அதிரடியால் 317 ரன்களை குவித்து இருக்கிறது இந்திய அணி. ஐசிசி மகளிர் உலககோப்பையின் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான ஆட்டத்தில், மந்தனா மற்றும் ஹர்மன் ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடி சதத்தை குவித்து இருக்கின்றனர். இருவரின் அதிரடியால் மேற்கிந்திய தீவுகளுக்கு 317 ரன்கள் இலக்கு வைத்து இருக்கிறது இந்திய அணி. “ ஒரே மேட்சில் இரண்டு பேர் சதம் அடித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றனர். … Read more

ICC WWC 2022 | 5th Match | ’பங்களாதேஷ்சை அதிரடியாக வென்றது நியூசிலாந்து மகளிர் அணி ‘

ICC WWC 2022 5th Match BAN v NZ Newzealand Registered First Victory

ஐசிசி மகளிர் உலககோப்பை 2022-யின் ஐந்தாவது போட்டியில் பங்களாதேஷ்சை வென்று புள்ளிக்கணக்கை துவங்கி இருக்கிறது நியூசிலாந்து மகளிர் அணி. ஐசிசி மகளிர் உலககோப்பை போட்டியின் ஐந்தாவது ஆட்டத்தில், முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி மழை காரணமாக குறைக்கப்பட்ட 27 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 20 ஓவர்களிலேயே இலக்கை அடைந்தது. “ 68 பந்துகளில் 79 ரன்கள் குவித்த … Read more

ICC WWC 2022 | Match No 4 | ‘பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி’

ICCWWC2022 IND W v PAK W India Won By 107 Runs

ஐசிசி மகளிர் உலககோப்பையின் நான்காவது போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 43 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து பத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது. “ இந்திய அணியின் … Read more