idam porul

மௌன ராகம் 2வில் இன்று 23.08.2021 Review Promo

சத்யா வருண் கிட்ட எல்லாமே சொல்றாங்க. அவரும் அம்மா கூட போங்கன்னு சொல்றாரு. ஷீலா அதை தடுக்கப் பார்க்கிறார்கள். மல்லிகா ஷீலா கிட்ட வந்து கிளம்புறத சொல்றாங்க....

ராஜா ராணி 2 இன்று – 20.08.2021

பார்வதி நிச்சயதார்த்த வேலை எல்லாம் ஆரம்பிச்சுட்டாங்க. அர்ச்சனா நிச்சயத்தை நிறுத்த பாக்குறாங்க. சரவணன் அப்பாகிட்ட எல்லாம் சொல்றாங்க. https://youtu.be/bO_kzOXh7xo

தமிழும் சரஸ்வதியும் இன்று – 20.08.2021- Vijay Television

சரஸ்வதி தமிழை சந்திக்கிறார்கள் . ஐடியாவும் குடுக்குறாங்க. கார்த்திக் கல்யாணத்துக்கு ரெஜிஸ்ட்ரேஷன் ஆபிஸ் போறாங்க. கோதை கல்யாண ஏற்பாடு எல்லாம் பண்றாங்க. https://youtu.be/0rs_JC5lHgQ

ராஜா ராணி 2 இன்று 19.08.2021

பார்வதி நடந்த எல்லாத்தையும் சரவணன் கிட்ட சொல்றாங்க. சரவணன் மாப்பிள்ளை நான் பார்த்து பேசுறேன்னு சொல்றாங்க. அம்மா மனச மாத்துறாங்க. நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிக்கிறது. அர்ச்சனா...