பால் வண்ண சிலை நடிகை தமன்னா அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday Tamannaah Idamporul 2022

நடிகை தமன்னா பாட்டியா அவர்கள் இன்று அவரது 32 ஆவது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். ’பால் வண்ண சிலையே நீ குளிப்பதற்காக பனித்துளிகள் எல்லாம் சேகரிப்பேன்’ என்று வைரமுத்து ஜீன்ஸ் படத்தில் ஒரு பாடல் வரிகளை எழுதி இருப்பார். அந்த வரிகள் அப்படியே நடிகை தமன்னாவிற்கு கச்சிதமாக பொருந்தும். அழகின் மூலம் ரசிகர்களை இரட்சிக்கும் அத்தகைய அழகு தேவதைக்கு இடம்பொருள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள். “ பையா, கண்டேன் காதலை போன்ற படங்களில் பார்த்த தமன்னாவையே ரசிகர்கள் … Read more

Top 5 Movies Of 2022 | Tamil | ‘2022-யின் தலை சிறந்த ஐந்து படங்கள்’

TOP -5-MOVIES-OF-TAMIL-2022-IDAMPORUL

2022 காலக்கட்டத்தில் ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்த ஐந்து திரைப்படங்களை இடம்பொருள் சார்பாக வரிசைப்படுத்தி இருக்கிறோம். நம்பர் 5 – ’டாணாக்காரன்’ காவல் துறை பயிற்சியில் என்ன நடக்கிறது என்பதை அப்பட்டமாக காண்பித்த திரைப்படம், ரசிகர்களை அந்த களத்திற்கே இழுத்துச் சென்றது. நம்பர் 4 – ’கடைசி விவசாயி’ விவசாயத்தின் தற்போதைய நிலையை எடுத்துரைக்கு ஒரு கடைசி விவசாயி. கதையாகவும் சரி திரையாகவும் சரி எழுத்தாகவும் சரி இயக்குநர் மணி கண்டன் அசத்தி இருப்பார். நம்பர் 3 … Read more

படையப்பா | Re-View | ‘ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத திரைப்படம் என்றால் அது படையப்பா’

Padayappa Re View By Idamporul

ஆறு படையப்பன் என்ற கதாபாத்திரத்திற்கும், நீலாம்பரி என்ற கதாபாத்திரத்திற்கும் இடையேயான ஒரு குளிர் யுத்தமே இந்த படையப்பா. கே எஸ் ரவி குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் ரஜினி நடித்து 1999 காலக்கட்டங்களில் வெளியான திரைப்படம் தான் இந்த படையப்பா. படத்திற்கென ரஜினி அமைத்துக் கொண்ட தனி ஸ்டைல், ஒவ்வொரு மாஸ் சீனுக்கும் இடையில் ஏ ஆர் ரஹ்மானின் அசத்தல் பிஜிஎம் என்று அந்த காலக்கட்டத்தில் திரையரங்குகளில் ஒவ்வொரு சீனுக்கும் விசில் பறந்து கொண்டு … Read more

Raja Rani 2 Today Episode Review | 09.09.2021 | Vijaytv

ராஜா ராணியில் இன்று…. பார்வதியின் நிச்சயதார்த்தம் முடிந்தது….. பின் மாப்பிள்ளையின் அம்மா திருமணத்தை 1 வருடம் கழித்து பார்வதியின் படிப்பு முடிந்ததும் வைத்துக்கொள்ளலாம் என கூறிச்செல்கிறார்கள். சிவகாமி சந்தியாவால் தான் இந்த திருமணம் தள்ளி போவதாக எண்ணுகிறார். சந்தியாவை திட்ட ஆரம்பிக்கும் குடும்பம். சரவணன் அனைவரையும் அமைதிப்படுத்தி சந்தியாவை தனியாக பேச அழைக்கிறார். பின் விவாகரத்து பற்றி கேட்கிறார். அடுத்து என்னவாகும்? சந்தியா என்ன செய்யபோகிறார்? காணொளியை பார்க்க…

Mouna Ragam 2 Today Episode Review | 09.09.2021 | Vijaytv

மௌனராகமில் இன்று… சக்தியின் பிறந்தநாளை கொண்டாட கார்த்திக்கை அழைக்கிறார் வருண். கார்த்திக்கிடம் ஸ்ருதி பேசி சம்மதம் வாங்குகிறார். தருண் மற்றும் அவரது அப்பா கேக் ஒன்று வாங்கி வைத்துள்ளனர். சக்திக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் எப்படி இருக்கும்? மல்லிகா என்ன நினைப்பார்கள்? ஷீலா என்ன நினைத்து அடுத்து செயல்படுவார்.? காணொளியை பார்க்க….

Tamizhum Saraswathiyum Today Episode Review | 08.09.2021 | Vijaytv Serial

தமிழும் சரஸ்வதியுமில் இன்று… கோதை நிச்சயப்பட்டு எடுப்பாதற்க்கு தாய் மாமன் வீட்டை அழைக்கிறார். சரஸ்வதியை அவர் வீட்டில் யாரும் நம்பவில்லை பாட்டியை தவிர.. கலா சந்திரகலாவை சந்தித்து பேச வந்துள்ளார். கலாவின் நோக்கம் என்ன? சந்திராகலாவிடம் என்ன பேச வந்துள்ளார்?? காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode Review Promo | 07.09.2021 | Vijaytv Serial

தமிழும் சரவத்தியுமில் இன்று…. கொதையின் மனநிலையை யோசித்து தமிழ் தன் காதலை விட்டுக்கொடுக்க எண்ணுகிறார். தான் கண்ட கனவு பலிக்காது கூடாது என வேண்டுகிறார். சரஸ்வதியை அவர் வீட்டில் அனைவரும் சந்தேகம் கொள்கிறார்கள். அடுத்து என்னவாகும்? காணொளியை பார்க்க…

Raja Rani 2 Today Episode Review | 06.09.2021 | Vijaytv Serials

சந்தியாவின் செயலை வீட்டுல் அனைவரும் பாராட்டுகிறார்கள். சந்தியாவின் பேட்டியை தொலைக்காட்சியில் அனைவரும் பார்த்து மகிழ்ந்தனார். பார்வதியின் நிச்சயதார்த்த வேலைகள் ஆரம்பமாகிறது. அர்ச்சனாவிடம் செந்தில் பேசுவாரா? சரவணன் சந்தியாவிடம் பேசுவாரா? இந்த காணொளியை பார்க்க…

Mouna Ragam 2 Today Episode Review | 03.09.2021 | Vijay Television

மௌனராகமில் இன்று… மல்லிகா சக்தியிடம் தான் கார்த்திக்கை சந்தித்ததாகவும் என்னை தேடியாதாகவும் கூறினார். சக்தியும் என்னை அவர் மருத்துவமனையில் பார்த்தாதாக கூறினார். கார்த்திக் உயிர் பிரித்தாதை காதம்பரியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்க்கு எப்படி கார்த்திக்கிடம் காதம்பரியின் நிலைமை மாறும்? அடுத்து என்ன ஆகும்? காணொளியை பார்க்க….

Raja Rani 2Today Episode | 03.09.2021| Vijay Television

ராஜா ராணியில் இன்று.. சந்தியாவின் தைரியமான செயலை பாராட்டி காவல்நிலையத்தில் அனைவரும் வாழ்த்தினார்கள். சரவணன் சந்தியாவை எப்படியாவது தான் வீட்டை விட்டு வெளியில் அனுப்பி படிக்கவோ வேலைக்கு செலவோ அனுப்ப வேண்டும் என்று எண்ணுகிறார். சந்தியா பெருமித்ததில் உள்ளார். சரவணனின் முடிவு என்னவாக இருக்கும்? காணொளியை பார்க்க…