Tamizhum Saraswathiyum Today Episode Review | 10.09.2021 | Vijaytv

Tamizhumsaraswathiyum10.09.2021

தமிழும் சரஸ்வதியுமில் இன்று.. சுஹாசினி தான் தமிழை திருமணம் செய்ய விரும்பவில்லை என கூறுகிறார். கோதை ஏன் எதற்கு என கெட்டும் படிப்பைதான் காரணமாக கூறுகிறார். கலா கோதையை அவமானப்படுத்தும்படி பேசி கிளம்புகிறார். தமிழ் நமச்சியை பார்க்க வருகிறார். அவர் தான் இதற்க்கு காரணம் என தமிழுக்கு தெரிய வருகிறது. நமச்சி மீது கோவம் கொள்ளும் தமிழ். சுஹாசினி தன் நிலையையும் தமிழின் காதலையும் புரிய வைத்தி செல்ல பின் தமிழ் சரஸ்வதியை பார்க்க கிளம்புகிறார். அங்கு … Read more

Tamizhum Saraswathiyum Shocking Twist | Vijay Tv Serial Review

தமிழும் சரஸ்வதியும் தொலைபேசி உரையாகிடல்கள் ஆரம்பமாகிறது. சந்திரக்கலா கொதையின் குடும்பத்தின் நிலையை மாற்ற சதி ஆரம்பிகிறார். கோதை தமிழுக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்யஉள்ளார். தமிழ் மனம் சரஸ்வதியை தேடுமா? காணொளியை பார்க்க…