சீனு ராமசாமி மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘இடி முழக்கம்’ படப்பிடிப்பு நிறைவு!

GV Prakash Idimuzhakkam Film Completed Their Scripts

இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘இடிமுழக்கம்’ படம் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ’ஸ்கை மேன் பிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி அவர்களின் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் ‘இடி முழக்கம்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்து விட்டதாக படக்குழுவும், ஜி.வி.பிரகாஷ்சும் தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் ‘மாமனிதன்’ திரைப்படத்தை முடித்திருக்கும் சீனு ராமசாமி, தற்போது தனது ‘இடிமுழக்கம்’ படத்தையும் நிறைவு செய்து விட்டு … Read more