ஆள் மாறாட்டம், வினாத்தாள் லீக் – மோசடிகளின் கூடாரம் ஆகிறதா நீட்!
நடந்து முடிந்த நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள்கள் லீக் செய்யப்பட்டுள்ளதாகவும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை மொழிந்து வருகின்றனர். நாக்பூரை சேர்ந்த தனியார் பயிற்சி மையம் ஒன்று நீட் ஆள்மாறாட்டத்திற்கு பல்வேறு மாணவர்களுக்கு துணை புரிந்ததாகாவும், மேலும் ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள்கள் 35 லட்சத்திற்கு விற்கப்பட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. மத்திய புலனாய்வு துறையும் பயிற்சி மையத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. … Read more