U19 WC 2022 | SF 2 | ‘ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி’
19 வயதினருக்கு உட்பட்டவர்களுக்கான உலககோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி. காலிறுதியில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்தது இந்திய அணி. இன்று (02-02-2022) நடக்கும் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இரு பலம் வாய்ந்த அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நிச்சயம் களத்தில் அனல் பறக்கும். India U19 Squad: Angkrish Raghuvanshi, Harnoor Singh, Shaik Rasheed, Yash Dhull(c), Siddarth Yadav, Raj Bawa, Kaushal … Read more