CWC 2023 | Match No 17 | ’இன்றைய போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா’

CWC 2023 Match No 16 India Facing Bangladesh Today Idamporul

ஐசிசி ஒருநாள் போட்டி உலககோப்பையின் பதினேழாவது லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. இன்று நடக்கவிருக்கும் ஐசிசி ஒருநாள் போட்டி உலககோப்பையின் 17 ஆவது லீக் போட்டியில், ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 2 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும். India Probable XI: Rohit Sharma (c), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, … Read more

Asian Games | SF 1 | ‘வங்க தேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா’

Asian Games SF 1 IND VS BAN India Won By 9 Wickets Idamporul

ஆசியன் கேம்ஸ்சின் முதலாவது அரையுறுதியில் வங்க தேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்திய அணி. முதலில் ஆடிய வங்க தேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை சீக்கிரம் பறிகொடுத்தாலும் கூட, ருதுராஜ் 40(26) மற்றும் திலக் வர்மாவின் 55(26) அதிரடியால் 9.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப் பிடித்தது. “ தங்கத்தை அடைய இன்னும் ஒரு … Read more

ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா!

Asian Games Indian Football Team Registered Their First Victory Against Bangladesh Idamporul

ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது இந்திய கால்பந்து அணி. ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியில் குரூப் A பிரிவில் இடம்பெற்று இருக்கும் இந்திய அணி முதல் போட்டியில் சீனாவிற்கு எதிராக 1-5 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்து இருந்தது. இந்தநிலையில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரில் நீடிக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறது. பல்வேறு பிரிவுகளாக சீனாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு … Read more

U19 WC 2022 | QF 2 | ‘பங்களாதேஷ்சை வென்று அரை இறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி’

U19 World Cup 2022 QF2 India Win Against Bangladesh

19 வயதினருக்கு உட்பட்ட உலககோப்பையின் இரண்டாவது காலிறுதியில் பங்களாதேஷ்சை வென்று அரை இறுதிக்குள் நுழைந்து இருக்கிறது இந்தியா. முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 37.1 ஓவர்களில் 111 ரன்களுக்குள் ஆட்டம் இழந்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி 30.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இலக்கை எளிதாக அடைந்து அரையிறுதிக்கு முன்னேறியது. “ அரையிறுதியில் வலுவான அணியான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி. இது … Read more

ICC U19 WC | QF2 | ‘நடப்பு சாம்பியன் பங்களாதேஷ்சை எதிர்கொள்கிறது இந்திய அணி’

ICC U19 WC 2022 QF2 India Facing Bangladesh Today

ஐசிசி 19 வயதிற்கு உட்பட்ட உலகோப்பையின் இரண்டாவது கால் இறுதியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. நடப்பு ஐசிசி 19 வயதிற்கு உட்பட்ட உலககோப்பையின் இரண்டாவது கால் இறுதியில், நடப்பு சாம்பியனான பங்களாதேஷ், இந்த சுற்றில் ஒரு முறை கூட தோல்வியைத் தழுவாமல் கால் இறுதிக்கு முன்னேறி இருக்கும் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இன்று மாலை 6:30 மணிக்கு ஆரம்பம் ஆகிறது. India U19 Squad: Angkrish Raghuvanshi, Harnoor Singh, Nishant Sindhu(c), Raj … Read more

ICC U19 WC | QF 2 | ’இரண்டாவது கால் இறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா’

ICC U19 World Cup Quarter Final 2 India Facing Bangladesh

19 வயதினருக்குட்பட்ட உலககோப்பையின் இரண்டாவது கால் இறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. உகாண்டாவிற்கு எதிராக 326 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் குரூப் பி பிரிவில் ஆறு புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இது போக காலிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் தனது இரண்டாவது காலிறுதியில் ஜனவரி 29 அன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது நிஷாந்த் சிந்து தலைமையிலான இந்திய அணி. “ இதுவரை நான்கு முறை U19 உலககோப்பையை வென்று இருக்கும் … Read more