IND vs ENG | Test Series | ‘பாஸ் பால் அணிக்கே பாஸ் பால் ஆட்டத்தைக் காட்டி தொடரை கைப்பற்றியது இந்தியா’

IND VS ENG Test Series Indian Won The Series By 4 1 Idamporul 09 03 24

சர்வதேச கிரிக்கெட்டில் பாஸ் பால் அணி என வர்ணிக்கப்படும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவே பாஸ் பால் ஆட்டத்தை காட்டி டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது இந்திய அணி. டெஸ்ட் தொடரில் பாஸ் பால் எனப்படும் அதிரடி ஆட்டத்தை அறிமுகப்படுத்தி யாராலும் அசைக்க முடியாத அணியாக உருவெடுத்து இருந்த இங்கிலாந்து அணியிடம், அதே பாஸ் பால் ஆட்டத்தை அவர்களை விட சிறப்பாக ஆடி காட்டி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று இருக்கிறது … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தர வரிசையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது இந்தியா!

India Remains Second In World Test Championship Standings 27 02 24 Idamporul

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பின்பு இந்தியா, தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன் வரிசையில் 64.58 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. 75 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. “ ஆஸ்திரேலியா 55 புள்ளிகளுடன் … Read more

வாய்ப்பு கிடைக்கவில்லையெனில் மீண்டும் ரயிலில் துணி விற்க போய் இருப்பேன் – சர்ப்ராஸ் கான்

If Chances Are Not Given I am Planning To Sell Clothes In Trains Says Sarfraz Idamporul

வாய்ப்பு மட்டும் கிடைத்திருக்காவிடில் மீண்டும் ரயிலி துணி விற்க போய் இருப்பேன் என சர்ப்ராஸ் கான் உருக்கமாக கூறி இருக்கிறார். பல கடினமான சூழலுக்கு பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் கிரிக்கெட்டர் சர்ப்ராஸ் கான், ’சரியான வாய்ப்பு கிடைக்காவிடில் மீண்டும் ரயிலில் துணி விற்க போகலாம் அப்பா’ என அடிக்கடி அவரின் குடும்பத்திடம் சொல்லிக் கொண்டே இருப்பாராம். “ திறமை இங்கு அனைவருக்கும் இருக்கிறது, அதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு … Read more

ICC WWC 2022 | ENG v IND | ‘இந்திய அணியை வென்றது இங்கிலாந்து மகளிர் அணி’

ICC WWC 2022 15th Match ENG vs IND England Registered Their First Victory

ஐசிசி மகளிர் உலககோப்பையின் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது இங்கிலாந்து. முதலில் பேட் செய்த இந்திய அணி, 36.2 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து பத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து அணி 31.2 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து எளிதாக இலக்கை துரத்தி பிடித்தது. கேப்டன் ஹீதர் நைட் 53(72) ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் வெற்றிக்கு அடித்தளம் இட்டார். “ கோஸ்வாமி, … Read more

WWC 2022 | IND v ENG | ‘250 விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்டினார் ஜூலன் கோஸ்வாமி’

IND v ENG Milestone 250 Wicket In ODI For Jhulan Goswami

ஒரு நாள் போட்டிகளில் 250 விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார் இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேமியின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் 250 விக்கெட்டுக்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார் 39 வயதான இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி. “ திறன் என்பது வயதையோ பாலினத்தையோ சார்ந்தது அல்ல … Read more

ICC U19 WC 2022 | Final | ‘இங்கிலாந்தை வென்று ஐந்தாவது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா’

ICC U19 WC 2022 Final India Become A Champion For Fifth Time

ஐசிசியின் 19 வயதினருக்கு உட்பட்டவர்களுக்கான இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வென்று ஐந்தாவது முறையாக சாம்பியன் ஆகி இருக்கிறது இந்தியா. டாஸ் வென்று பேட்டிங்கை தெரிவு செய்த இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் பத்து விக்கெட்டுக்களையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் ராஜ் பவா 9.5 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதற்கு பின் ஆடிய இந்திய அணி 47.4 ஓவர்களிலேயே இலக்கை துரத்திப்பிடித்து ஐந்தாவது முறையாக சாம்பியன் … Read more