CWC 2023 | ’நியூசிலாந்து அணிக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் ஹர்திக் ஆடுவது சந்தேகம்?’

CWC 2023 Hardik Pandya Not Available For New Zealand Match Idamporul

நியூசிலாந்து அணிக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் ஹர்திக் ஆடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா காயமுற்றதை அடுத்து, நாளை நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்பது சந்தேகமாகி இருக்கிறது. அவருக்கு பதில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்பார் என கூறப்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு சிறந்த ஆல்ரவுண்டரை இந்திய மிடில் ஆர்டர் நிச்சயம் மிஸ் செய்யும் என்பதில் ஐயமில்லை. “ இதுபோக ஷர்துல் தாகூருக்கு பதில், ஷமி … Read more

கொல்கத்தாவில் நடக்கவிருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான கடைசி டி20 போட்டி!

India Vs NewZealand Series Third T20 Preview In Tamil

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற இருக்கிறது. மூன்று டி20 போட்டிகள் கொண்ட நியூசிலாந்து-இந்தியா தொடரில் ஏற்கனவே இந்தியா இரண்டில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கும் நிலையில் இன்று மூன்றாவது டி20 நடைபெற இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேரம் ஆக ஆக பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இரண்டாவதாக பேட்டிங் செய்பவர்களுக்கு ஆடுகளம் … Read more

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ரோஹிட் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி!

Rohit Sharma Officially Named As Captain For NewZealand T20 Series

நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த டி20 தொடரில் ரோஹிட் தலைமை பொறுப்பை ஏற்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. டி20 உலககோப்பைக்கு பிறகு விராட் கோலி கேப்டன் பொறுப்பை துறப்பதாக அறிவித்திருந்த நிலையில், அடுத்தாக நடக்கவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ரோஹிட் சர்மா தலைமைப் பொறுப்பை ஏற்க இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மூன்று டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி 17 நவம்பர் 2021 அன்று ஜெய்ப்பூர் … Read more