ICC WC 2023 | IND v PAK | ‘முதலில் 5 விக்கெட் எடுக்கிறேன், அப்புறம் வந்து செல்ஃபி எடுங்கள்’

ICC WC 2023 I Will Take 5 Wiket Against India After U Can Take Selfie With Me Says Shaheen Afridi Idamporul

செல்ஃபி எடுக்க வந்த ரசிகர்களிடம், முதலில் இந்தியாவிற்கு எதிராக 5 விக்கெட் எடுக்கிறேன், அதற்கு பிறகு வந்து செல்ஃபி எடுங்கள் என்று ஷாகின் அப்ரிடி கூறி இருக்கிறார். ஐசிசி உலககோப்பையின் 12 ஆவது லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று மோத இருக்கும் நிலையில், செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் ஒருவரிடம் முதலில் இந்தியாவிற்கு எதிராக 5 விக்கெட் எடுத்துக்கொள்கிறேன், அதற்கு பின்னர் வந்து எத்தனை செல்ஃபி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என ஷாகின் கூறி இருக்கிறாராம். … Read more

ICC WC 2023 | Match No 12 | ‘இன்றைய லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா’

ICC WC 2023 Match No 12 India Facing Pakistan Today Idamporul

ஐசிசி ஒரு நாள் உலககோப்பை 2023-யின் இன்றைய லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா. ஐசிசி ஒரு நாள் உலககோப்பை போட்டியின் இன்றைய லீக் போட்டியில் ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டி சரியா மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். India Probable XI: Rohit Sharma (c), Ishan Kishan, Virat Kohli, Shreyas Iyer, KL … Read more

விராட் கோஹ்லி, ராகுல் அதிரடியில் வீழ்ந்தது பாகிஸ்தான்!

Asia Cup 2023 Super Four Match No 3 IND v PAK India Won By Big Margin Idamporul

ஆசிய கோப்பையின் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்திய அணி. முதலில் ஆடிய இந்திய அணி விராட் கோஹ்லி 122(94) மற்றும் கே எல் ராகுல் 111(106) சதத்தால் 356 ரன்கள் குவித்தது. அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் அணி 128 ரன்கள் மட்டுமே எடுத்து 228 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அபாரமாக பந்து வீசியா குல்தீப் யாதவ் 8 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து … Read more

Asia Cup 2023 | Super Four | ‘இன்றைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா’

Asia Cup 2023 Super Four Match No 3 India Facing Pakistan Today Idamporul

ஆசிய கோப்பையின் இன்றைய சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. ஆசிய கோப்பையின் சூப்பர் 4 பிரிவின் மூன்றாவது போட்டியில், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது ரோஹிட் தலைமையிலான இந்திய அணி. முதல் போட்டி மழை காரணமாக முடிவு இல்லாமல் போனதை அடுத்து இன்றைய போட்டியாவது நடைபெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். Pakistan Probable XI: Fakhar Zaman, Imam-ul-Haq, Babar Azam (c), Mohammad Rizwan (w), Agha Salman, … Read more

Asia Cup 2023 | ‘முடிவில்லாமல் போனது இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி’

Asia Cup 2023 Match No 3 IND VS PAK Called Off Due To Rain Idamporul

ஆசிய கோப்பையின் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, 48.5 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதிக பட்சமாக ஹர்திக் பாண்டியா 87(90) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் ஆட்டத்தை மேலும் தொடர முடியாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு முடிவின்றி போனது. “ ஆட்டம் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் இரு அணிகளும் தலா … Read more

Asia Cup | ’இன்றைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா’

Asia Cup Match No 3 India Facing Pakistan Today Idamporul

ஆசிய கோப்பையின் இன்றைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. ஆசிய கோப்பையின் இன்றைய போட்டியில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஆகப்பெரும் ரிவல்ரி போட்டியாக அறியப்படும் இப்போட்டியை காண இலங்கை பலேகலே மைதானத்தில் வைத்து ரசிகர்கள் குவிந்து இருக்கின்றனர். Pakistan Playing XI: Fakhar Zaman, Imam-ul-Haq, Babar Azam (c), Mohammad Rizwan (wk), Agha Salman, Iftikhar Ahmed, Shadab Khan, Mohammad … Read more

” In The Air, Sreesanth Takes It! India Win The First T20 World Cup “

India Winning Moment At T20 World Cup 2007

செப்டம்பர் 24, 2007, இந்தியா – பாகிஸ்தான் டி20 வேர்ல்டு கப் இறுதிப்போட்டி, தோனி தலைமையிலான இளம் அணி, சேவாக் இல்லை, சச்சின் இல்லை, டிராவிட் இல்லை , கங்குலி இல்லை, இந்தய அணி ஒரு சீரிஸ்சில் தோற்றால், அணி வீரர்களின் உருவ பொம்மையை அவரின் வீட்டின் முன்னேயே சென்று, ரசிகர்கள் எரித்து அந்த வீரரை கேவலப்படுத்திக் கொண்டிருந்த காலம். அந்த சூழலில் தான் இந்திய அணியை வழிநடத்த தலைமை தாங்கினார் தோனி. பரபரப்பான இறுதிப்போட்டி, முதலில் … Read more