CWC 2023 | Match No 33 | ‘இன்றைய லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது இந்தியா’
இன்று நடக்க இருக்கும் உலக கோப்பை லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது இந்தியா. இன்று நடக்க இருக்கும் ஓரு நாள் போட்டி உலககோப்பைக்கான லீக் போட்டியில் ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, குஷல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கையை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும். India Probable XI: Rohit Sharma(c), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul(w), … Read more