சஞ்சு சாம்சன் மீண்டும் புறக்கணிப்பு, அப்படி என்ன தான் சஞ்சு மீது ரோஹிட்க்கு காண்டு?

WI VS IND First ODI Sanju Samson Again Not Listed In Squad Idamporul

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று துவங்கி இருக்கும் நிலையில், கேப்டன் ரோஹிட் ஷர்மா சஞ்சு சாம்சனை விட்டு விட்டு ஸ்குவாடில் இஷான் கிஷனை அணியில் தேர்வு செய்தது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. ரோஹிட் தொடர்ந்து சஞ்சுவை புறக்கணிப்பது சஞ்சு ரசிகர்களை கோபமடைய செய்து இருக்கிறது. “ … Read more

ICC WWC 2022 | IND v WI | ‘மேற்கிந்திய தீவுகளுக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா’

ICC WWC 2022 10th Match India Set A Target 317 Runs

மந்தனா மற்றும் ஹர்மன் ப்ரீத் கவுரின் அதிரடியால் 317 ரன்களை குவித்து இருக்கிறது இந்திய அணி. ஐசிசி மகளிர் உலககோப்பையின் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான ஆட்டத்தில், மந்தனா மற்றும் ஹர்மன் ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடி சதத்தை குவித்து இருக்கின்றனர். இருவரின் அதிரடியால் மேற்கிந்திய தீவுகளுக்கு 317 ரன்கள் இலக்கு வைத்து இருக்கிறது இந்திய அணி. “ ஒரே மேட்சில் இரண்டு பேர் சதம் அடித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றனர். … Read more

T20 Series | IND v WI | ‘இரண்டாவது டி20 கொல்கத்தாவில் இன்று துவங்குகிறது’

T20 Series IND v WI Second T20 From Today

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று துவங்குகிறது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில், ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி, கிரன் பொல்லார்டு தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர் கொள்ள இருக்கிறது. தற்போது 1-0 என்ற கணக்கில் இந்தியா தொடரில் முன்னிலை வகிக்கிறது. ” டி20 என்றாலே மேற்கிந்திய தீவுகள் அணி அசுரனாக கருதப்படும். இன்றாவது தனது … Read more

T20 Series | IND v WI | ‘இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான முதல் டி20 இன்று துவங்குகிறது’

T20 Series India v West Indies First T20 Starts From Today

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி இன்று துவங்குகிறது. கொல்கத்தாவில் இன்று நடைபெற இருக்கும் முதல் டி20 போட்டியில், கிரன் பொல்லார்டு தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி, ரோஹிட் தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி20 போட்டிகள் என்றாலே மேற்கிந்திய தீவுகள் அணி விஸ்வரூபம் எடுக்கும். அந்த வகையில் இன்றைய போட்டியில் அனல் பறக்கும். India Probable XI: Ishan Kishan, Rohit Sharma (c), Virat Kohli, Suryakumar Yadav/Shreyas Iyer, … Read more

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகினார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்!

Washington Sundar Ruled Out Of WI Series

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கிறார் வாஷிங்டன் சுந்தர். இந்தியா – மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான, டி20 தொடர் நாளை முதல் துவங்க இருக்கும் நிலையில், இந்தியாவின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி இருக்கிறார். டி20 போட்டிகளில் ரன்ரேட் 6-ற்கும் கீழ் வைத்து பந்து வீசி வரும் சுந்தர், தொடர் காயத்தினால் பல வாய்ப்புகளை தவற விடுகிறார். “ காயத்தினால் வாய்ப்புகளை … Read more

IND v WI | 3rd ODI | ‘ரோஹிட் தமையிலான இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை ‘Whitewash’ செய்தது’

WI vs IND ODI Series India White Washed West Indies By 3 0

இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் தோல்வியைத் தழுவி தொடரை இழந்து இருக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 265 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 37.1 ஓவர்களில் 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்தியாவிற்கு எதிராக ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் முதன் முதலாக ‘Whitewash’ ஆகி இருக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி. “ … Read more

IND v WI | 3rd ODI | ‘மேற்கிந்திய தீவுகளுக்கு 265 ரன்கள் இலக்கு வைத்தது இந்தியா’

WI v IND 3rd ODI India Set A 265 Target For WI

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில், இந்தியா 265 ரன்கள் இலக்கு வைத்து இருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பத்து விக்கெட்டுக்களை இழந்து 265 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜொலிக்க தவறிய போதும், ஸ்ரேயஸ் ஐயர் 80(111), ரிஷப் பேண்ட் 56(54) ரன்கள் எடுத்து அணியை தூக்கி நிறுத்தி ஒரு நல்ல ஸ்கோர்க்கு வழி வகுத்தனர். “ அதற்கு … Read more

IND v WI | 2nd ODI | ‘பிரதீஷ் கிருஷ்ணா வேகத்தில் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள் அணி’

IND v WI ODI 2 India Registered Second Victory In The Series

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வென்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது இந்தியா. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய மேற்கிந்திய தீவுகள் ஒரு பக்கம் ரன்களை சேர்த்தாலும், இன்னொரு பக்கம் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்து 46 ஓவர்களில் 193 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அற்புதமாக … Read more

WI Tour OF India | 1st ODI | ‘ஆறு விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை ருசித்தது இந்தியா’

WI Tour Of India First ODI India Won By 6 Wickets

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தனது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது இந்திய அணி. டாஸ் வென்று எதிரணியை பேட்டிங் செய்ய பணித்தது இந்திய அணி. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 43.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி 28 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. “ அபாரமாக … Read more