U19 T20 WWC | Final | ‘இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா’

U19 WWC Final IND VS ENG India Won By 7 Wickets Idamporul

U19 T20 WWC-யில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது இந்தியா. 19 வயதினருக்கு உட்பட்ட மகளிர் டி20 உலககோப்பையின் இறுதி போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 68 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதற்கு பின் ஆடிய இந்திய மகளிர் அணி மூன்று விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 14 ஓவர்களிலேயே இலக்கை எட்டி கோப்பையை கைப்பற்றியது. “ ஷபாலி வர்மா தலைமையில் இந்திய மகளிர் அணி 19 வயதினருக்கு … Read more

ICC T20 WC 2022 | Semifinal 2 | ‘ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து, தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா’

ICC T20 WC 2022 Semifinal 2 IND vs ENG Engalnd Team Won By 10 Wickets

ஐசிசி டி20 உலககோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து மிரள வைத்து இருக்கிறது. சில தினங்களாக தென் ஆப்பிரிக்காவையும், நியூசிலாந்து அணியையும் இந்திய ரசிகர்கள் ஜோக்கர்ஸ் என்று கலாய்த்து வந்தனர். ஆனால் இந்திய அணியோ நாங்கள் தான் ஜோக்கர்ஸ் என்று நாக் அவுட் சுற்றில் மீண்டும் நிரூபித்து இருக்கிறது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்று உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றி இருக்கிறது இங்கிலாந்து. “ ஜோஸ் … Read more

ICC T20 WC | Semifinal 2 | ‘இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?’

ICC T20 WC 2022 Semifinal 2 India Facing England Today

ஐசிசி டி20 உலக கோப்பையின் இன்றைய இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. ஐசிசி டி20 உலககோப்பையின் இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணி. ஏற்கனவே இறுதிப் போட்டியில் நிற்கும் பாகிஸ்தான் அணியை எந்த அணி எதிர்கொள்ள போகிறது என்று இன்று தெரிந்துவிடும். “ இந்தியா இன்னும் ஒரு சரியான மிடில் ஆர்டர் இல்லாமல் தான் கடைசி களம் வரை வந்து … Read more

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ஜூலன் கோஸ்வாமி!

Jhulan Goswami Retired From International Cricket

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பவுலராக அறியப்படும் ஜூலன் கோஸ்வாமி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். நேற்றைய ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்திருந்தது. அந்த போட்டியுடன் இந்திய மகளிர் அணியின் நட்சத்திர பவுலராக அறியப்படும் 39 வயதாகும் ஜூலன் நிஷித் கோஸ்வாமி சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார். “ 12 டெஸ்ட் போட்டிகளில் 44 … Read more

IND vs ENG | 3rd ODI | ‘ரிஷப் பண்ட் அதிரடியால் வீழ்ந்தது இங்கிலாந்து, கோப்பையை கைப்பற்றியது இந்தியா’

IND VS ENG 3rd ODI India Won By 5 Wickets

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டிசைடர் போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி மற்றும் டிசைடர் போட்டியில், ரிஷப் பண்ட் 125(113) அதிரடியில் வீழ்ந்தது இங்கிலாந்து அணி. ஒரு கட்டத்தில் முக்கியமான விக்கெட்டுக்கள் எல்லாம் வீழ்ந்த போதும் கூட ரிஷப் மற்றும் ஹர்திக் பொறுமையாக ஆடி வெற்றிக்கு வித்திட்டனர். “ ரிஷப் பண்ட் அவர்களை டிசைடர் பண்ட் என சொல்லலாம் போல, டிசைடர் போட்டிகளில் … Read more

IND vs ENG | 2nd ODI | ‘இரண்டாவது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா’

IND VS ENG 2nd ODI Starts Today

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தை துவம்சம் செய்த ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி, இன்று லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கும் எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியை ஆட இருக்கிறது. இந்திய நேரப்படி சரியாக மாலை 5:30 மணிக்கு இப்போட்டி நேரலையில் ஒளிபரப்பாகும் என தெரிய வருகிறது. “ இன்றும் ஜெயித்துவிட்டால் ஒரு நாள் போட்டி தொடரையும் தன்வசப்படுத்தி விடும் … Read more

IND vs ENG | 1st ODI | ‘பும்ராவின் அதிரடி பந்து வீச்சில் வீழ்ந்தது இங்கிலாந்து’

IND VS ENG 1st ODI India Won By 10 Wickets

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா. 7.2 ஓவர்கள் 3 மெயிடன்கள் 6 விக்கெட்டுக்கள் என்று இங்கிலாந்து அணியினரின் முக்கிய பேட்ஸ்மேன்களை எல்லாம் பும்ரா சித்றடிக்கவே, இங்கிலாந்தி வெறும் 110 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதற்கு பின் ஆடிய இந்தியா 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்புகளின்றி வெற்றியை ருசித்தது. “ அதிரடி என்பது எல்லா நேரமும் வொர்க்கவுட் ஆகாது என்பதை … Read more

IND vs ENG | First ODI | ‘தினம் தினம் மாறும் அணிக்கலவை, யாருக்கு சாதகம்?’

India Tour Of England 1st ODI Starts Today

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் ஒரு நாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இன்று ஓவல் மைதானத்தில் நடக்க இருக்கும் முதல் ஒரு நாள் போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இன்று மாலை 5:30 மணிக்கு துவங்கும் இப்போட்டியில் காயம் காரணமாக விராட் கலந்து கொள்வதில் சந்தேகம் தான். “ தினம் தினம் மாறிக்கொண்டு இருக்கும் அணிக்கலவையால் நிச்சயம் பாதிக்கப்பட … Read more

IND vs ENG | First T20 | ’பாண்டியாவின் ஆல்ரவுண்டர் ஆட்டத்தால் வீழ்ந்தது இங்கிலாந்து’

ENG VS IND First T20 India Won By 50 Runs

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்தை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்தியா. முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து 19.3 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களை இழந்து 148 ரன்கள் மட்டுமே தோல்வியுற்றது. ஹர்திக் பேட்டிங்கில் 51(33) ரன்கள் பவுலிங்கில் 4 விக்கெட்டுக்கள் என்று ஆல்ரவுண்டர் ஆட்டத்தை காட்டினார். “ தனது ஆல்ரவுண்டர் ஆட்டத்தின் மூலம் … Read more

IND vs ENG | First T20 | ‘அணிக்கு திரும்பினார் ரோஹிட், பதிலடி கொடுக்குமா இந்தியா’

IND VS ENG First T20 Starts From Today

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி இன்று துவங்க இருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதல் டி20 போட்டி இன்று துவங்க இருக்கிறது. ரோஹிட் சர்மா அணிக்கு திரும்பி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கிறார். விராட் கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்று இரவு 10:30 மணிக்கு ரோஸ் பவுல் மைதானத்தில் போட்டி துவங்க இருக்கிறது. “ விராட் கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்காமல் ஆட வைத்து இருக்கலாம், உலக கோப்பை வர … Read more