IND vs NZ | 1st ODI | ‘நியூசிலாந்து அணிக்கு 306 ரன்கள் இலக்கு வைத்தது இந்தியா’

IND VS NZ 1st ODI Target For NZ Is 306

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அனி நியூசிலாந்து அணிக்கு 306 ரன்கள் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் 72(77), கில் 50(65) ஆகியோர் நல்ல துவக்கத்தை கொடுக்க அதற்கப்புறம் ஸ்ரேயஸ் ஐயர் 80(76), சஞ்சு சாம்சன் 36(38), வாஷிங்டன் சுந்தர் 37(16) தங்கள் அதிரடியை காட்டி இறுதியா நியூசிலாந்து … Read more

IND vs NZ | 3rd T20 | ‘ஹர்திக் தலைமையில் தொடரை வென்று காட்டுமா இந்திய அணி’

IND vs NZ 3rd T20 Starts Today

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடக்க இருக்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்று இருந்தது. தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி இன்று 12 மணிக்கு துவங்க இருக்கும் நிலையில், ஹர்திக் தலைமையில் இந்திய அணி தொடரை வென்று சாதித்திடுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ மழை வேறு நீடிப்பதாக கூறப்படுகிறது. எல்லா தொடர்களையும் தற்போதெல்லம் மழை சீர்குலைத்து வருவது … Read more

NZ vs IND | 1st T20 | ‘ஹர்திக் பாண்டியா தலைமையில் களம் இறங்குகிறது இந்தியா’

India vs New Zealand First T20 Starts Today

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி இன்று துவங்க இருக்கிறது. இன்று நடக்க இருக்கும் முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஒரே ஒரு நல்ல விடயம் சீனியர் பிளேயர்கள் யாரும் விளையாடதது தான். இனி இந்த இளைய அணியே எதையும் எதிர்கொள்ளட்டும். “ வெற்றியோ தோல்வியோ நாளைய இந்த இளைய அணியே எதையும் எதிர்கொள்ளட்டும். அதில் இருந்து கற்றுக் … Read more

PayTm T20 Trophy | நியூசிலாந்தை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!

Paytm T20 Trophy 3rd T20 India Win Against NewZealand

PayTm டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை தோற்கடித்து அதிரடியாக தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக ரோஹிட் சர்மா 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 111 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து சார்பில் கப்தில் … Read more

ICC T20 WC 2021 | 28TH MATCH | ‘DO OR DIE’ போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா!

ICC T20 WC 2021 28th Match India VS NewZealand Preview

ஐசிசி டி20 உலக கோப்பையின் இன்று நடக்கும் இருபத்து எட்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இன்று நடக்கும் டி20 உலக கோப்பை போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, கோலி தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 16 போட்டிகளில் 8 போட்டிகளில் இந்திய அணியும், 8 … Read more