IND vs WI | 5th T20 | ’88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி’

West Indies vs India 5th T20I India Won The Match And Series

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஐந்தாவது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருக்கிறது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 64(40) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய சுழலை தாக்கு பிடிக்க முடியாமல் சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்து 88 ரன்கள் … Read more

IND vs WI | 4th T20 | ‘போட்டியை வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா’

IND vs WI 4th T20 Starts Today

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று ப்ளோரிடாவில் துவங்க இருக்கிறது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று ப்ளோரிடா மைதானத்தில் இரவு 8 மணி அளவில் துவங்க இருக்கிறது. ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வென்றுவிட்டால் டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றிவிடும். “ ரோஹிட் சர்மா போன ஆட்டத்தின் போது தசைப்பிடிப்பு காரணமாக … Read more

IND vs WI | 3rd T20 | ‘ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி’

IND vs ENG 3rd T20 India Won By 7 Wickets

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 73(50) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய இந்திய அணி சூர்யகுமார் யாதவ்வின் அதிரடியால் 76(44) எளிதாக இலக்கை துரத்தி பிடித்து சீரிஸ்சில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது. “ … Read more

IND vs WI | 2nd T20 | ‘இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி’

WI VS IND 2nd T20 WI Won By 5 Wickets

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெண்ரு இருக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி. முதலில் ஆடிய இந்திய அணி அதிரடியான பேட்டிங் வரிசை இருந்த போதும் கூட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓபேத் மெக்காய் நான்கு ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். … Read more

IND vs WI | 1st T20 | ‘ரோஹிட் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது இந்திய அணி’

IND VS WI 1st T20 Starts Today

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று துவங்குகிறது. இன்று நடக்க இருக்கும் முதல் டி20 போட்டியில் ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய அணி, நிகோலஸ் பூரான் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பிரைன் லாரா ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக இரவு 8 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ மேற்கிந்திய தீவுகள் அணி என்றாலே டி20 கிரிக்கெட் என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு அதிரடி … Read more

IND vs WI | 2nd ODI | ‘அக்ஸர் படேல் அதிரடியில் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள் அணி’

IND VS WI 2nd ODI India Won By 2 Wickets

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிலைத்து ஆடி 50 ஓவர்களின் முடிவில் 311 ரன்கள் எடுத்து இருந்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் தவான், சூர்யா சொதப்பிய போதும் கூட ஸ்ரேயஸ், சஞ்சுவின் பொறுமை மற்றும் அக்‌ஷர் படேலின் அதிரடியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. “ தவான் தலைமையில் இந்திய அணிக்கு … Read more

IND vs WI | First ODI | ‘3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில்லர் வெற்றி’

IND VS WI First ODI India Won By 3 Runs

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. முதலில் ஆடிய இந்திய அணி ஷிகர் தவான் 97(99), கில் 64(53), ஐயர் 54(57) ஆகியோரின் நிதானமான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி கடைசி ஓவர் வரை இலக்கை துரத்தி சென்று இறுதியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. … Read more