5 மாத கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்து 3 வயது சிறுமியை கொன்றவர்கள் விடுதலை!

2002 Coummunal Riots In Gujarat

சுதந்திர தின பெருநாளில் 5 மாத கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்து 3 வயது சிறுமியை கொன்றவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. 2002 குஜராத் கலவரத்தின் போது 19 வயது மிக்க இஸ்லாமிய கர்ப்பிணி பெண் ஒருவரை 11 பேர் சேர்ந்த கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி அவர்களின் குடும்பத்தில் 3 வயது சிறுமி உட்பட 14 பேரை கொலை செய்து இருந்தது. அவர்களின் தண்டனைக்காலம் முடிந்ததாகவும், அவர்களின் நன்னடத்தையும் சுட்டி … Read more

இந்தியாவின் சுதந்திரத்திற்கு காரணம் காந்தியா? இல்லை நேதாஜியா?

Rare Photo Of India After Independence

ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினம் வரும் போதெல்லாம் ஒரு பக்கம் சுதந்திரத்திற்கு காரணம் காந்தி என்றும், இன்னொரு பக்கம் நேதாஜி என்றும் அடித்துக் கொண்டு இருப்பார்கள் உண்மையான காரணம் யார் என்று பார்க்கலாம். இந்தியா முழுக்க காந்தி, நேதாஜி தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று ஆங்கில அரசுக்கு அழுத்தம் கொடுத்தது என்னவோ உண்மை தான். ஆனால் ஆங்கிலேயர்கள் ஒன்றும் சுதந்திரத்தை தூக்கி கொடுக்க அவ்வளவு இரக்கமானவர்கள் எல்லாம் இல்லை. உலகம் முழுக்க இருந்த ஏகாதிபத்திய ஆட்சிக்கான எதிர்ப்பும், இங்கிலாந்தின் … Read more

’இன்னும் கொரோனா ஓயவில்லை, சுதந்திர தினத்திற்காக அதிக மக்களை கூட்ட வேண்டாம்’ – சுகாதாரத்துறை

Independence Day Warning From Helath Department

கொரோனா அலை இன்னும் ஓயவில்லை அதனால் சுதந்திர தினத்திற்கு என்று அதிக மக்களை கூட்ட வேண்டாம் என சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது. இன்னமும் இந்தியாவில் சராசரியாக தினசரி கொரோனா தொற்று 15,000-ற்கும் கீழ் குறையாமலே இருக்கிறது. இந்த நிலையில் அதிக பேர் ஒரே இடத்தில் கூடினால் இந்த தொற்றின் விகிதம் இன்னும் உயரக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு மக்கள் சமூக இடைவெளியுடன் சுதந்திர தினத்தினை கொண்டாடிடுங்கள் என சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. “ 3 வருடங்களுக்கு மேலாகியும் … Read more