இந்திய எல்லையில் கூடாரம் போட்டு அமர்ந்து இந்தியாவை சீண்டும் சீன ராணுவம்!

Chinese S 400 Missile Standing Near To Ladak Indian Border

சில நாட்களுக்கு முன்பு தான் பேச்சுவார்த்தை முடிந்து, சீனாவும் இந்தியாவும் தனது ராணுவங்களை எல்லைப் பகுதியில் இருந்து திரும்ப பெற்ற நிலையில், மீண்டும் இந்திய எல்லைப் பகுதியில் கூடாரம் போட்டு இருந்து கொண்டு இந்தியாவை சீண்ட ஆரம்பிக்கிறது சீன ராணுவம். இந்திய உளவுத்துறை கொடுத்த தகவலின் படி சீன ராணுவம், இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதிகளிடையே கூடாரம் அமைத்து பிரிவுகள் பிரிவுகளாய் தங்கி உள்ளதாகவும், S-400 போன்ற பறக்கும் விமானங்களை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் நவீன ரக … Read more