ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 3,623 ஆக உயர்ந்து இருக்கிறது!

Omicron Updates In India 09 01 2022

இந்தியாவில் தற்போது வரை ஒமிக்ரான் தொற்று 3,623 ஆக உயர்ந்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 1,009 பேருக்கும், டெல்லியில் 513 பேருக்கும், கர்நாடகாவில் 441 பேருக்கும், ராஜஸ்தானில் 371 பேருக்கும், கேரளாவில் 333 பேருக்கும், குஜராத்தில் 204 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 3,623 ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ மஹாராஸ்டிராவில் ஆயிரத்தை கடந்து இருக்கிறது ஒமிக்ரான் தொற்று, பெரும்பாலான மாநிலங்கள் … Read more

கொரோனா நிலவரம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று’

Corona Updates In India 09 01 2022

இந்தியாவில் ஒரே நாளில் 1,59,632 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,59,632 பேருக்கு இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 327 பேர் தேசத்தில் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது 4,83,790 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. “ பாதிப்பு விகிதம் அதிகரித்து … Read more

ஒமிக்ரான் நிலவரம் | தேசத்தில் தற்போது வரை 3,071 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!

Omicron Updates In India 08 01 2022

இந்தியாவில் தற்போது வரை 3,071 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. தேசத்தில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 876 பேருக்கும், டெல்லியில் 513 பேருக்கும், கர்நாடகாவில் 333 பேருக்கும், ராஜஸ்தானில் 291 பேருக்கும், கேரளாவில் 284 பேருக்கும், குஜராத்தில் 204 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது வரை தேசத்தில் 3,071 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் மூன்றாவது அலை … Read more

தீவிரமெடுக்கும் கொரோனா | ‘தினசரி பாதிப்பு ஜனவரி இறுதிக்குள் 10 லட்சம் ஆகுமென எச்சரிக்கை’

Soon Daily Corona Count Will Increase 10 Laksh

தினசரி கொரோனா பாதிப்பு ஜனவரி இறுதிக்குள் பத்து லட்சத்தை கடக்கும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர். தற்போது இந்தியாவில் ஒன்றரை லட்சத்தை நெருங்கி இருக்கும் கொரோனா பாதிப்பு இந்த மாத இறுதிக்குள் பத்து லட்சமாக உயர வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர். ஒன்றிய அரசும் மீண்டும் மாநில அரசுகளை கொரோனா வார்டுகளை தயார் செய்ய சொல்லி உத்தரவிட்டு இருக்கிறது. “ தினசரி 10 லட்சத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு சென்றால் … Read more

கொரோனா நிலவரம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் 1,41,986 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று’

Corona Updates In India 08 01 2022

கடந்த 24 மணி நேரத்தில் 1,41,986 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,41,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 285 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,83,178 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தற்போது … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் மூன்றாயிரத்தை கடந்து இருக்கிறது ஒமிக்ரான் தொற்று!

Omicron Updates In India 07 01 2022

இந்தியாவில் தற்போது வரை ஒட்டு மொத்தமாக 3,007 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. தேசத்தில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 876 பேருக்கும், டெல்லியில் 465 பேருக்கும், கர்நாடாகாவில் 333 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது கொரோனா தொற்றினால் இந்தியாவில் 3,71,363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசத்தில் மீட்பு விகிதம் குறைந்து தினசரி பாதிப்பு பன்மடங்காக உயர்ந்து வருகிறது. “ மூன்றாவது அலையில் இருக்கும் தேசத்தை தொற்றினால் … Read more

கொரோனா நிலவரம் | இந்தியாவில் ஒரு லட்சத்தை கடந்தது தினசரி கொரோனா பாதிப்பு!

Corona Updates In India 07 01 2022

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1,17,100 ஆக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,17,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 302 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,83,178 ஆக உயர்ந்து இருக்கிறது. “ கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தேசத்தில் பன்மடங்காக கொரோனா … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 2,630 ஆக உயர்ந்தது!

Omicron Updates In India 06 01 2022

தற்போது வரை இந்தியாவில் 2,630 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 797 பேருக்கும், டெல்லியில் 465 பேருக்கும், ராஜஸ்தானில் 236 பேருக்கும், கேரளாவில் 234 பேருக்கும், கர்நாடகாவில் 226 பேருக்கும், தமிழகத்தில் 121 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 2,630 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ ஒரு பக்கம் கொரோனா ஒரு லட்சத்தை … Read more

கொரோனா நிலவரம் | தேசத்தில் ஒரு லட்சத்தை நெருங்கியது ஒரு நாள் கொரோனா பாதிப்பு!

Corona Updates In India 06 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் 325 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,82,876 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 19,206 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 150 கோடியை நெருங்கி இருக்கிறது. தற்போது சிகிச்சையில் … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 2,135 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!

Omicron Updates In India 05 01 2022 1

இந்தியாவில் தற்போது வரை இந்தியாவில் 2,135 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 653 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், டெல்லியில் 464 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், கேரளாவில் 185 பேருக்கு ஒமிக்ரான் தொற்றும், ராஜஸ்தானில் 174 பேருக்கும், தமிழகத்தில் 121 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 2,135 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ தேசத்தில் நான்கு … Read more