நடிகை குஷிதா கல்லப்பு அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Kushitha Kallapu HD Galleries 31 05 24 Idamporul

நடிகை குஷிதா கல்லப்பு அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” மெழுகில் ஒரு நிலவு செய்து, அதற்கு ஒரு பெண்மை உருவம் கொடுத்தால் அது இவள் ஆகலாம் என்பதில் ஐயமில்லை “

நடிகை கீர்த்தி சனன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Kriti Sanon HD Galleries 09 05 24 Idamporul

நடிகை கீர்த்தி சனன் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ‘‘ அனைவருக்கும் பொதுவான அழகு, அவள் என்னும் உடைமைக்குரியதானால் ஒரு பெண் எப்படி இருப்பாளோ, அவர் தான் கீர்த்தி சனன் “

நடிகை மீனாட்சி சவுதாரி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Meenakshi Chaudhary HD Galleries 08 05 24 Idamporul

நடிகை மீனாட்சி சவுதாரி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ‘‘ சிகப்பு நிற ஆடையில் ரெட் வெல்வெட் கேக் போல தோற்றமளிக்கும் மீனாட்சி சவுதாரி அவர்களுக்கு தளபதி திரைப்படத்தில் நடிப்பதால் ஏனோ, பாலோவர்ஸ்கள் அனைத்து சமூக வலைதளங்களிலும் குவிந்து வருகின்றனர் “

நடிகை சவுந்தர்யா ரெட்டி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Soundarya Reddy HD Galleries 07 05 24 Idamporul

நடிகை சவுந்தர்யா ரெட்டி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ சீரியலில் மட்டுமே பிரவேசித்து வரும் சவுந்தர்யா ரெட்டி வெகு விரைவில் கோலிவுட்டிலும் கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது “

நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Sanchita Shetty HD Galleries Idamporul

நடிகை சஞ்சிதா ஷெட்டி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” பேரழகில் கவிதை செய்வதை எளிதாக செய்து விடும் பெண்மைகளுள் தற்போது சஞ்சிதா ஷெட்டி அவர்களும் இணைந்து இருக்கிறார் “