சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுகிறார் விராட் கோஹ்லி!

Virat Kohli Wants To Retire From International T20

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோஹ்லி முழுமையாக ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீப காலமாகவே விராட் கோஹ்லியின் பார்ம் என்பது நிலையாக இல்லை. விராட் மீதான ரசிகர்களின் நம்பிக்கையும் தற்போதெல்லாம் பெரிதாக இல்லை. அவரே அவரின் நிலையை உணர்ந்து கொண்டு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விலகி ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாட விரும்புவதாக கருத்து தெரிவித்து இருக்கிறார். “ இது விலகலா இல்லை முழுமையான … Read more

2022-யில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயருக்கு முதலிடம்!

Shreyas Iyer Most Runs For India In 2022

இந்திய அணிக்காக 2022-யில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயருக்கு முதலிடம் கிடைத்து இருக்கிறது. டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 என மூன்று பார்மட்களையும் சேர்த்து இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயர் முதலிடம் வகிக்கிறார். அதிக 50 அடித்தவர்கள் பட்டியலிலும் அவர் முதலிடத்தில் இருக்கிறார். ரிஷப் பண்ட் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். “ நட்சத்திர வீரர்களான ரோஹிட், விராட் கோலி, கே எல் ராகுல் … Read more

ரோஹிட்க்கு நிரந்தர ஓய்வு கொடுத்து விட்டு ஹர்திக்கை தலைமை எடுக்க அழைக்கும் பிசிசிஐ!

Hardik Pandya Likely To Replacing Rohit Sharma

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹிட் ஷர்மாவிற்கு நிரந்தர ஒய்வு கொடுத்துவிட்டு ஹர்திக்கை பிசிசிஐ தலைமை ஏற்க அழைப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர் காயங்கள், தொடர்ந்து அணியில் நல்ல பெர்பாமன்ஸ் இல்லை, அணிக்கு நிரந்தர கேப்டனாக இருக்க முடியவில்லை, ஆகிய காரணங்களால் ரோஹிட் ஷர்மாவிற்கு பிசிசிஐ நிரந்தர ஓய்வு கொடுத்து விட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இதில் என்ன சோகம் என்றால் ஹர்திக் பாண்டியாவும் வாரத்திற்கு … Read more

ஒரு கட்டமைப்பே இல்லாமல் இருக்கும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, எதிர்காலம் தான் என்ன?

Indian Cricket Team Wallpaper Idamporul

ஒரு கட்டமைப்பே இல்லாமல் ஒவ்வொரு சீரிஸ்களிலும் சொதப்பி வருவதால் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து கேள்வி எழும்பி இருக்கிறது. தொடக்கமும் சொதப்புகிறது, மிடில் ஆர்டரும் சொதப்புகிறது, பவுலிங்கும் சொதப்புகிறது, பும்ரா, ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயம், என்ற இந்த நிலையில் ஒரு சரியான கலவையில் அணி இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து சொதப்பி வருவதால் இந்திய அணியின் எதிர்காலம் குறித்து கேள்விகள் கிளம்பி இருக்கிறது. “ அணியை கட்டமைத்து சரியான முடிவை தற்போதே எடுக்காவிடில் … Read more

பங்களாதேஷ்க்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சனை இணைக்காதது ஏன்?

Why Sanju Samson Not In The List Against Bangladesh Squad

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சனை இணைக்காததால் நெட்டிசன்கள் பிசிசிஐ-யை வறுத்தெடுத்து வருகின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஸ்குவாடில் இருந்தும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தற்போது பங்களாதேஷ் தொடரிலும் சஞ்சு சாம்சன் இணைக்கபடவில்லை. அணியில் பெரிதாய் ஜொலிக்காத வீரர்களுக்கு எல்லாம் அடுத்தடுத்து வாய்ப்பளிக்கு போது சஞ்சுவிற்கு மட்டும் ஏன் இடமில்லை என ரசிகர்கள் பிசிசிஐ-யை வறுத்தெடுத்து வருகின்றனர். “ டி20 உலக கோப்பையிலும் சரி, நியூசிலாந்து தொடரிலும் சரி பெரிதாய் ஜொலிக்காத ரிஷப் பண்ட் கூட … Read more

டி20 களில் ஜொலிக்கும் சூர்ய குமார் யாதவ், இந்தியன் டிவில்லியர்ஸ் என ரசிகர்கள் பெருமிதம்!

Shining Surya Kumar Yadav

தொடர்ந்து டி20 போட்டிகளில் தன் அதிரடியை காட்டி வருவதால் ரசிகர்கள் சூர்யாவை இந்தியன் டிவில்லியர்ஸ் என செல்லமாக அழைத்து வருகின்றனர். நேற்று நடந்த நியூசிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் ஒட்டு மொத்த அணியும் 69 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், சூர்ய குமார் யாதவ் மட்டும் 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து தனியாக அணியை தூக்கி நிறுத்தினார். இதனால் சூர்யாவை ரசிகர்கள் இந்தியன் டிவில்லியர்ஸ் என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். … Read more

மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கிறாரா மகேந்திர சிங் தோனி?

MS Dhoni Back To Indian Cricket Team

தொடர் தோல்விகளை அடுத்து மீண்டும் எம் எஸ் தோனியை இந்திய அணிக்குள் களம் இறக்க பிசிசிஐ முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய அணி தொடர்ந்து பெரிய தொடர்களில் சொதப்பி வருவதால், பிசிசிஐ மீண்டும் தோனியை அணிக்குள் களம் இறக்க முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது ஆலோசகராவும் இருக்கலாம் இல்லை அதற்கும் மேலாக அணியின் தலைவராகவும் இருக்கலாம் என்று இரண்டு விதமான கருத்து நிலவி வருகிறது. “ ஒரு அணியை உருவாக்கி அதை … Read more

லிமிட்டடு ஓவர் பார்மட்களுக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்க துடிக்கும் பிசிசிஐ!

Hardik Pandya May Be The Next Captain Of Indian Cricket Team

லிமிட்டடு ஓவர் பார்மட்களுக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்க பிசிசிஐ நினைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியா டி20 உலககோப்பையின் அரையிறுதியில் அதிர்ச்சிகரமாக வெளியேறிய நிலையில், ரோஹிட், கே எல் ராகுல் உள்ளிட்டோரின் பார்ம் வெகுவாக விமர்சிக்கப் பட்டு வருகிறது. அடுத்த கேப்டன் என்ற நிலையில் இருந்த கே எல் ராகுலின் நிலை தற்போது பறி போகி ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டன் என்ற நிலைக்கு பிசிசிஐ வந்து விட்டதாம். “ மின்னோக்கள் கூட … Read more

உலககோப்பை தோல்வி எதிரொலி, சீனியர் பிளேயர்களை ஓரம் கட்ட நினைக்கும் பிசிசிஐ!

BCCI Making A Big Decision

அணியில் இருந்து ஒட்டு மொத்தமாக சீனியர் பிளேயர்களை ஓரம் கட்ட பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டி20 உலக கோப்பையின் இங்கிலாந்துடனான அரையிறுதி போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்ததை அடுத்து, பெரிதாய் இந்த தொடரில் சோபிக்காத கேப்டன் ரோஹிட் ஷர்மா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட சீனியர் பிளேயர்களை வரும்காலத்தில் பிசிசிஐ முற்றிலும் ஓரம்கட்ட திட்டமிட்டு இருக்கிறதாம். “ அடுத்த உலககோப்பைக்குள் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், பிரித்திவ் ஷா உள்ளிட்ட இளம் வீரர்களை அணியில் … Read more

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!

Asia Cup India Squad Is Out 2022

ஆசிய கோப்பை 2022-க்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீ லங்கா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு. பும்ரா இல்லை, சஞ்சு சாம்சனுக்கு இடம் இல்லை. ஷமி இல்லை. விராட் கோலி, கே எல் ராகுல் அணிக்கு திரும்பி இருக்கின்றனர். அர்ஷ்தீப் சிங்கும் அணியில் இடம் பிடித்து இருக்கிறார். Squad: Rohit Sharma (c), KL Rahul, Virat Kohli, Suryakumar Yadav, Rishabh Pant, Dinesh … Read more