சென்னையில் 40 டிகிரியை தொட்டது வெயிலின் அளவு!
சுட்டெரிக்கும் வெயில் கூடிக்கொண்டே செல்கையில், சென்னையில் வெயிலின் அளவு 40 டிகிரியை தாண்டி இருக்கிறது. அக்னி நக்ஷத்திரம் இன்னும் ஓயாத நிலையில் தமிழகமெங்கும் வெயில் தக தகவென கொதித்து கொண்டு இருக்கிறது. முக்கியமாக மதுரை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெயில் 40 டிகிரியை கடந்து அடித்துக் கொண்டு இருப்பதால் மக்கள் வெளியிலும் வர முடியாமல் வீட்டிற்குள்ளும் இருக்க முடியாமல் இன்னல் பட்டு கொண்டு இருக்கின்றனர். “ இதில் சென்னை தான் மிக மிக பாவம், வெயில் … Read more