தொடரும் மாளவிகா மோகனன் மற்றும் நயன்தாராவின் பேட்டி மோதல்!
மாளவிகா மோகனன் மற்றும் நயன்தாரா இடையே ஒரு சிறிய கருத்து மோதல் பேட்டிகளில் நிலவி வருகிறது. மாஸ்டர் திரைப்படத்தின் நடிப்பிற்காக அதிகம் கலாய்க்கப்பட்ட நடிகை மாளவிகா மோகனன் ஆவார். ஆனால் அவரே ஒரு பேட்டியில் நயன்தாராவின் நடிப்பை கலாய்க்கும் வகையில் பேசவே, அதற்கு ரசிகர்கள் இணையத்தில் தக்க பதிலடி கொடுத்து வந்தனர். தற்போது நயன்தாராவும் தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார். ‘கமெர்சியல் படமாக இருந்தால் தான் என்ன ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து நடிகை மருத்துவமனை சீனிலும் … Read more