ஐபிஎல் 2021 | அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆப் சான்சில் இருந்து வெளியேறிய மும்பை அணி!
பலம் வாய்ந்த அணி, கடப்பாற பேட்டிங் லைன் அப் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் மும்பை அணி ஐபிஎல் 2021-யில் ப்ளே ஆப்-யிற்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி இருக்கிறது. இன்றைய ஹைதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அதிரடி காட்டிய போதும் கூட, நெட் ரன் ரேட் விகிதத்தின் விளைவாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி இருக்கிறது சாம்பியன் அணியாக கருதப்படும் மும்பை அணி. இன்றைக்கு மும்பை காட்டியிருந்த அக்ரசிவ் தான் இதற்கு முந்தைய போட்டிகளில் மிஸ்சிங். … Read more