IPL 2022 | GT vs LSG | ‘ராகுல் திவாட்டியாவின் அதிரடியில் வீழ்ந்தது லக்னோ’

IPL 2022 GT VS LSG Gujarat Titans Won By 5 Wickets

ஐபிஎல் 2022-யின் நான்காவது போட்டியில் லக்னோவை வென்று தனது புள்ளி கணக்கை துவங்கி இருக்கிறது ஹர்திக் தலைமையிலான குஜராத். ஐபிஎல் 2022-யின் நான்காவது போட்டியில், முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய குஜராத் அணி திவாட்டியாவின் அதிரடி ஆட்டத்தால் 19.4 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது. “ நான்கு ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து … Read more

IPL 2022 | ‘இன்றைய போட்டியில் குஜராத் லயன்சை எதிர்கொள்கிறது லக்னோ அணி’

IPL 2022 Gujarat Lions Facing Lucknow Super Giants Today

இன்று நடக்கும் ஐபிஎல் 2022-யின் நான்காவது போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை எதிர்கொள்கிறது லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணி. ஐபிஎல் 2022-யின் நான்காவது போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ ஹர்திக் பாண்டியா வெர்சஸ் கே எல் ராகுல், அதிரடி வெர்சஸ் அமர்க்களம், போட்டியில் … Read more

IPL 2022 | ‘ஆண்ட பரம்பரைகளை அசைத்துப் பார்க்கும் இளம் கூட்டணிகள்’

IPL 2022 MI vs DC RCB vs PBKS Delhi Capitals And PBKS Won Their First Match

ஐபிஎல் 2022-யின் முதல் மூன்று போட்டிகளில், ஆண்ட பரம்பரைகளாக கருதப்படும் சென்னை, மும்பை, பெங்களுரு அணிகளை வீழ்த்தி இருக்கிறது இளம் கூட்டணிகள். முதலில் சென்னை அணியையை, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா வீழ்த்தி இருந்தது. நேற்று ரிஷப் தலைமையிலான டெல்லி, மும்பையையும், மாயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப், பெங்களூரு அணியையும் வீழ்த்தி ஆண்ட பரம்பரைகளின் ஆட்டத்தை சற்றே அசைத்து பார்த்து இருக்கிறது. “ நம்ம டீம் தோற்றால் என்ன, இளம் கூட்டணிகள் முன்னேறி வருவது இந்திய அணியின் … Read more

IPL 2022 | ‘இன்று டபுள் தமாக்கா, வெவ்வேறு களத்தில் இரண்டு அதிரடியான போட்டிகள்’

IPL 2022 Double Matches Today MI v DC And RCB v PBKS

ஐபில் 2022-யில் இன்று இரண்டு அதிரடியான போட்டிகள் வெவ்வேறு களத்தில் நடக்க இருக்கிறது. மதியம் 3:30 மணிக்கு துவங்கும் முதல் போட்டியில் ரோஹிட் தலைமையிலான மும்பை அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லியை எதிர்கொள்ள இருக்கிறது. இரவு 7:30க்கு துவங்கும் இரண்டாவது போட்டியில் மாயங் தலைமையிலான பஞ்சாப், டியூ பிளசிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. “ இரண்டு அதிரடி களம் சூடாக காத்து இருக்கிறது. நேற்றைய போட்டியில் விவேகம் இல்லை என்றாலும், இன்றைய இரண்டு … Read more

IPL 2022 | Match 1 | CSK v KKR | ‘ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வென்றது கொல்கத்தா’

IPL 2022 Match No 1 KKR VS CSK KKR Won By 6 Wickets

ஐபிஎல் 2022-யின் முதல் போட்டியில் சென்னையை எளிதாக வென்று இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் ஆடிய சென்னை அணி மகேந்திர சிங் தோனி அவர்களின் அரை சதத்துடன், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி, 18.3 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது. “ எம்.ஜி.ஆர் போல ஒரு அடியை வாங்கி விட்டு தான் அடிக்க … Read more

ஐபிஎல் 2022 | Match 1 | ‘கொல்கத்தாவை இன்று எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்’

IPL 2022 Match 1 CSK Face KKR In Mumbai Wanhade Stadium

15 ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 15 ஆவது ஐபிஎல் சீசன் 2022-யின் முதல் போட்டியில், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Squads: Chennai Super Kings Squad: Ruturaj Gaikwad, Robin Uthappa, Devon … Read more

ஐபிஎல் 2022 | சிஎஸ்கே | ‘தலைமைப் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைக்கும் தோனி’

IPL 2022 MSD Has Handed Captaincy To Jadeja Ahead Of This IPL

அணியின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஐபில் 2022 தொடரிலேயே சிஎஸ்கே அணியின் தலைமைப்பொறுப்பை தோனி, ஜடேஜாவிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிஎஸ்கே என்றாலே தோனி என்ற அளவிற்கு சிஎஸ்கே ரசிகர்களால் கொண்டாடப்படுவர் மகேந்திர சிங் தோனி. இதுவரை சென்னை அணிக்காக 4 ஐபிஎல் கோப்பைகள், 2 சாம்பியன் லீக் கோப்பைகள் என்று 6 கோப்பைகளை கைப்பற்றிக் கொடுத்தவர் தற்போது அணியின் நலனுக்காக தனது தலைமைப் பொறுப்பை ஜடேஜாவுக்கு விட்டுக்கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி … Read more

ஐபிஎல் 2022 | ‘வெகுவிரைவில் ஆரம்பம் ஆகிறது ஐபிஎல் திருவிழா’

IPL 2022 Official CSK Schedule Announced

ஐபிஎல் 2022-இன் அதிகாரப்பூர்வ அட்டவணைகள் வெளியாகி ஐபிஎல் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. ஐபிஎல் 2021 எடிசன் சற்றே தாமதமாக துவங்கி விறு விறுப்பாக நடைபெற்று சென்னை அணியும் கோப்பையை கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில் ஐபிஎல் 2022-ற்கான முழு கால அட்டவணை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை மார்ச் 26 அன்று வான்கடேவில் எதிர்கொள்கிறது. “ இந்த முறையும் தோனி தலைமையிலான சென்னை அணியே கோப்பையை வெல்ல வேண்டும் என்று … Read more

IPL 2022 | ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஆனார் ஸ்ரேயஸ் ஐயர்’

IPL 2022 Shreyas Iyer Named As Captain Of KKR

வருகின்ற ஐபிஎல் 2022-ற்கு கொல்கத்தா அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார் ஸ்ரேயஸ் ஐயர். ஐபிஎல் ஏலம் தற்போது தான் நடந்து முடிந்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் 12.25 கோடிகளுக்கு கொல்கத்தா அணிக்காக எடுக்கப்பட்டு இருந்தார். முன்னதாக இயான் மார்கன் கொல்கத்தாவிற்கு தலைமை தாங்கிய நிலையில், தற்போது கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். “ இதற்கு முன் டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த அனுபவத்தை இனி கொல்காத்தா அணியின் … Read more

IPL 2022 | ’போச்சா! ஆர்சிபியின் அதிரடி வீரரால் இந்த முறை ஐபிஎல்லில் கலந்து கொள்ள முடியாதாம்’

Glenn Maxwell Likely To Miss IPL 2022

ஆர்சிபியின் நட்சத்திர வீரர், அதிரடி வீரர் இந்த முறை ஐபிஎல் 2022-இல் கலந்து கொள்வது சந்தேகம் என்ற கருத்து வெளியாகி வருகிறது. ஆர்சிபியின் நட்சத்திர வீரராக கருதப்படுபவர் கிளன் மேக்ஸ்வெல். அவர் இந்திய வம்சாவளி பெண்ணின் மேல் காதல் கொண்டு விரைவில் அவரை திருமணம் செய்யவும் இருக்கிறார். இந்த நிலையில் அவரின் திருமணத்தை கருத்தில் கொண்டு இந்த ஐபிஎல்லில் அவர் விளையாடுவது சந்தேகம் என தெரிகிறது. “ ஒவ்வொரு வருடமும் மிடில் ஆர்டர் பிரச்சினையை சந்தித்து வரும் … Read more