இலங்கை அணி வீரரை சென்னை அணியில் இணைத்ததற்கு இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

Boycott CSK Controversy

இலங்கை வீரர் மஹீஷ் தீக்சனாவை சென்னை அணியில் இணைத்ததற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இலங்கையில் ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப் பட்டதை அடுத்து தொடர்ந்து இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் இனம் புரியா பகை இருந்து வருகிறது. இதை காரணமாக வைத்தே இலங்கை வீரர் மஹீஷ் தீக்சனாவை சென்னை அணியில் எடுத்ததற்கு தமிழகம் எங்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. “ இந்த எதிர்ப்பை காட்டும் விதத்தில் இரண்டு நாட்களாக ‘Boycott CSK’ என்ற ஹேஸ்டாக்கும் இணையத்தில் ட்ரென்டிங்கில் … Read more

ஐபிஎல் 2022 | ‘சென்னை அணிக்காக விளையாட ஆசை கொள்ளும் தினேஷ் கார்த்திக்’

IPL 2022 Dinesh Karthick Wants To Play For CSK

ஐபிஎல் 2022-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஆசை கொள்வதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்து இருக்கிறார். நிதாஸ் ட்ராபியில் தினேஷ் கார்த்திக்கின் பினிஷிங் திறமைகளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. தொடர்ந்து தனது பினிஷிங் திறமைகளை தினேஷ் கார்த்திக் மேம்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார். இந்த நிலையில் வரும் ஐபிஎல்லில் சென்னை அணிக்காக தான் விளையாட ஆசை கொள்வதாக கருத்து தெரிவித்து இருக்கிறார். “ இன்னும் மூன்று வருட காலம் இந்திய அணிக்காக … Read more

ஐபிஎல்-லின் ஆண்டை அணிகளுக்கு ஆப்பு வைக்க வருகிறதா ’மேன்செஸ்டர் யுனைடெட்’?

Manchester United Team Shown Interest In Buying IPL Team

கால்பந்து உலகின் ஜாம்பவான் அணியாக கருதப்படும் ‘மேன்செஸ்டர் யுனைடெட்’ அணி நிர்வாகம் புதிதாக உருவாக்கப்பட்ட உள்ள ஐபிஎல் அணியை வாங்க விளைவதாக ஐபிஎல் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. உலக அளவில் கால்பந்து உலகின் ஜாம்பவன்களாக திரியும் ‘மேன்செஸ்டர் யுனைடெட்’ அணி நிர்வாகம், புதியதாக உருவாக்கப்பட உள்ள ஐபிஎல் அணியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்திருக்கிறது. அதன் காரணமாக அக்டோபர் 5 வரை இருந்த டெண்டர், அக்டோபர் 10 வரை நீட்டிப்பட்டுள்ளது. “ கால்பந்து உலகில் … Read more

’தோனி இல்லையேல் சிஎஸ்கே இல்லை’ – சிஎஸ்கே தலைமை திட்டவட்டம்

CSK Heads Confirmed Dhoni Is The First Retaining Player Of CSK In IPL 2022 Auction

’தோனி இல்லையேல் சிஎஸ்கே இல்லை’ என சிஎஸ்கே அணியின் தலைமையும் திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே தோனி, அடுத்த ஆண்டும் சிஎஸ்கேவிற்காக விளையாட ஆர்வப்படுவதை சூசகமாக தெரிவித்திருந்த நிலையில், சிஎஸ்கேவின் தலைமையும் ‘தோனி இல்லையேல் சிஎஸ்கே இல்லை’ என்ற கோட்பாட்டை திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் அடுத்த வருடமும் சிஎஸ்கேவின் தலைமை தோனி என்பதை உறுதி செய்து கொள்ளலாம். “ தோனியும் அறிவித்துவிட்டார், சிஎஸ்கேவின் தலைமையும் தோனியை விடுவதாய் இல்லை என்னும் போது, 2022 இன் ஐபிஎல்லி-லும் நம்ம … Read more