தோல்வி என்னை தூங்க விடவில்லை, மிகவும் வலித்தது – மோஹித் ஷர்மா

Tata IPL 2023 M18 PBKS v GT

தோல்வி என்னை தூங்க விடவில்லை, எனக்கு அந்த இரவு முழுக்க மிகவும் வலித்தது என குஜராத் அணி வீரர் மோஹித் ஷர்மா ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டியில் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மோஹித் பெர்பெக்டாக 4 யார்க்கர்களை வீசி 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இருந்தார். கடைசி இரண்டு பந்துகளில் ஆட்டமே மாறிய நிலையில், அந்த தோல்வி என்னை ஒரு நாள் முழுக்க … Read more

IPL 2023 | ‘ஏன் இந்த வெற்றி, சென்னை ரசிகர்களுக்கு இவ்வளவு உணர்வு பூர்வமானது?’

IPL 2023 Champion Chennai Super Kings Idmaporul

ஐபிஎல் 2023-யின் இறுதிப்போட்டியில் சென்னை அணி குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஏன் இந்த வெற்றி ஒவ்வொரு சென்னை ரசிகர்களுக்கும் உணர்வுபூர்வமானது என்றால் அதற்கு காரணம் கேப்டன் மகேந்திர சிங் தோனி என்ற ஒருவர் மட்டுமே. இரண்டு உலககோப்பைகளை இந்தியாவிற்காக வென்று கொடுத்த ஒரு தலைமைக்கு அவர் ஓய்வு பெறும் போது ஒரு சரியான பேர்வெல் இல்லை என்று ஒவ்வொரு ரசிகனுக்கும் ஏக்கம் இருந்தது. சரி சர்வதேச போட்டிகளில் தான் இல்லை. நிச்சயம் ஐபிஎல் கொடுக்கும் … Read more

IPL 2023 | Final | GT v CSK | ‘இன்றும் மழைக்கு வாய்ப்பு, இறுதிப்போட்டி நடைபெறுமா?’

IPL 2023 Final CSK Facing GT Today Idamporul

மழை காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை மற்றும் குஜராத் இடையிலான இறுதிப்போட்டி இன்று ரிசர்வ் தினத்தில் நடக்க இருக்கிறது. விடாத மழையால் நேற்று அகமதாபாத்தில் நடைபெற இருந்த குஜராத் மற்றும் சென்னை இடையிலான இறுதிப்போட்டி இன்று ரிசர்வ் டேவில் நடக்க இருக்கிறது. வானிலை நிலவரப்படி இன்றும் அகமதாபாத்தில் மழை இருக்கும் எனவே கூறுகின்றனர். ஒரு வேளை இன்றும் மழை நீடித்தால் கோப்பை குஜராத் அணியிடம் ஒப்படைக்கப்படும். “ போட்டி நடைபெறாத பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் வகிக்கும் அணிக்கு … Read more

IPL 2023 | Final | CSK v GT | ‘யார் கோப்பையை வெல்ல போகிறார்கள்?’

IPL 2023 Final CSK VS GT Match Prediction Idamporul

ஐபிஎல் 2023-யின் கடைசி போட்டி மற்றும் இறுதிப்போட்டி சென்னை மற்றும் குஜராத் அணி இடையே இன்று துவங்க இருக்கிறது. இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணி தான் என்றாலும் கூட, குஜராத் அணியின் கட்டமைப்பு சென்னை அணியை விட சற்று மேலோங்கி தான் இருக்கிறது. பவுலிங் யூனிட்டில் அனுபவம் மிக்க ஷமி, ராஷித் கான், பேட்டிங் யூனிட்டில் துவக்கத்திற்கு கில், மிடில் ஆர்டரில் மில்லர், ராஷித், ஹர்திக் என்று குஜராத்தின் பலமே சென்னையை விட மேலோங்கி இருக்கிறது. … Read more

மும்பை ஜெயித்திருந்தால் நிச்சயம் சிஎஸ்கேவிற்கு பைனல் கடினமாக இருந்து இருக்கும் – சுரேஷ் ரெய்னா

Suresh Raina About GT V CSK Final Idamporul

ஒரு வேளை குவாலிபையர் 2-வில் மும்பை ஜெயித்து இருந்தால் அது சிஎஸ்கேவிற்கு நிச்சயம் கடினமாக இருந்து இருக்கும். குஜராத் மற்றும் மும்பை இடையிலான குவாலிபையர் 2 ஆட்டத்தில் குஜராத் அணி அதிரடியாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றி குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கூறுகையில், ஒரு வேளை மும்பை இந்த போட்டியில் ஜெயித்து இருந்தால் சிஎஸ்கேவிற்கு இறுதிப்போட்டி நிச்சயம் கடினமாக இருந்து இருக்கும். ” ரசிகர்கள் எதிர்பார்த்ததும் அந்த எல் கிளாஸ்சிகோ … Read more

IPL 2023 | Qualifier 2 | ‘இன்றைய போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது மும்பை’

IPL 2023 Qualifier 2 GT Facing MI Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை. ஐபிஎல் 2023-யின் இன்றைய இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஹர்திக் தலைமையிலான குஜராத் அணி, ரோஹிட் ஷர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அகமதாபாத் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும். “ ஏற்கனவே இறுதிப்போட்டியில் உட்கார்ந்து இருக்கும் சென்னை அணிக்கு எதிராக, எந்த அணி இறுதிப்போட்டியை அணுக போகிறது என்பது இன்று … Read more

IPL 2023 | ‘இறுதிப் போட்டியில் தோனி விளையாட தடையா?’

IPL 2023 Final MSD Restricted To Play Final IPL Fact Here Idamporul

ஐபிஎல் 2023-யின் இறுதிப் போட்டியில் தோனி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குஜராத் அணியுடனான குவாலிபையர் 1 போட்டியின் போது மதீசா பதிரானா விவகாரத்தில் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விதிகளை மீறி சற்றே முன்னுக்கு பின் முரணாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இந்த விவகாரத்தால் தோனிக்கு இறுதிப்போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. “ தோனி தான் சென்னை அணியின் முழு பலம் என்னும் … Read more

IPL 2023 | Eliminator | ‘இன்றைய போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது மும்பை’

IPL 2023 Eliminator MI Facing LSG Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது மும்பை அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட 3 போட்டிகளிலும் மும்பை, லக்னோவிடம் தோற்று இருக்கிறது. இரு அணிகளும் இன்று களத்தில் நிச்சயம் தங்கள் முழு பலத்தை காட்டும் என்பதால் நிச்சயம் அனல் பறக்கும் ஆட்டமாக இருக்கும். Lucknow Super Giants Probable XI: Kyle … Read more

IPL 2023 | Qualifier 1 | ‘குஜராத்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா சென்னை?’

IPL 2023 Qualifier 1 GT Facing CSK Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய முதலாவது குவாலிபையர் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது குஜராத் அணி. இன்று நடக்கும் ஐபிஎல்-லின் முதலாவது குவாலிபையர் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது குஜராத் அணி. இதுவரை இரு அணிகளுக்கிடையே நடந்த 3 லீக் போட்டியிலும் சென்னை, குஜராத்திடம் தோல்வியுற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியின் ஹோம்கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணியில் இருந்து நேரலையில் ஒளிபரப்பாகும். Chennai Super Kings Probable XI: Ruturaj Gaikwad, Devon Conway, Ajinkya Rahane, Ambati … Read more

அடுத்தது நீ தான், சென்னை அணிக்கு எச்சரிக்கை விடும் சுப்மான் கில்!

IPL 2023 Shubman Gill Statement To CSK Idamporul

பெங்களுரு அணியை பொளந்து கட்டி விட்டு, அடுத்தது நீ தான் என சென்னை அணிக்கு எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறார் சுப்மான் கில். ப்ளே ஆஃப் வாய்ப்பிற்காக காத்து இருந்த பெங்களுரு அணியை, ஒரே ஆளாய் நூறு ரன்கள் அடித்து பொளந்து கட்டி விட்டு, ’அடுத்தது நீ தான்’ என சென்னை அணிக்கும் எச்சரிக்கை விட்டு இருக்கிறார் சுப்மான் கில். குவாலிபையர் 1 வருகின்ற மே 23 நடக்க இருக்கும் நிலையில் சுப்மான் கில்லின் எச்சரிக்கைக்கு பதிலடி … Read more