தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி இருக்கலாம் – டு பிளஸ்சிஸ்

IPL 2023 RCB VS GT Duplessis About DK Idamporul

குஜராத் அணியுடனான தோல்விக்கு பின்னர், தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி இருக்கலாம் என ஓபன் அப் ஆகி இருக்கிறார் டு பிளஸ்சிஸ். குஜராத் அணியுடனான தோல்வியுடன் ப்ளே ஆப் வாய்ப்பை நழுவ விட்டது பெங்களு அணி. பெங்களுரு அணியின் தோல்விக்கு பெரும்பாலும் பங்கு வகிப்பது மிடில் ஆர்டர். அதிலும் தினேஷ் கார்த்திக் அவர்களுக்கு பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டும் பெரிதாய் சோபிக்கவில்லை. இதையே டு பிளஸ்சிசும் தனது நேர்காணலில் கூறி இருக்கிறார். “ போன முறை பினிஷர் என்ற … Read more

IPL 2023 | ஜடேஜாவின் வாள் செலிபிரேசனை ஜடேஜாவிடமே செய்து காட்டி குறும்பு செய்த வார்னர்!

Warner Sword Celebration Against Jadeja Idamporul

சென்னைக்கு எதிரான சேசிங்கில் களம் இறங்கி இருக்கும் டெல்லி அணியின் கேப்டன் வார்னர், ஜடேஜா முன் ஜாலியாக வாள் செலிபிரேசன் செய்தது கிரவுண்டை கலகலக்க செய்தது. 223 ரன்களை சேஸ் செய்து கொண்டு இருக்கும் டெல்லி அணியின் சேஸிங் களத்தில் ஒரு ரன் அவுட் சான்ஸின் போது ஜடேஜா கையில் பால் வர, ஸ்டம்புக்கு அருகில் நின்று க்ரீசை தொடாமல் வார்னர் ஜடேஜாவின் வாள் செலிபிரேசனை, ஜடேஜாவிடமே செய்து காட்டியது டெல்லி கிரவுண்டின் ஒட்டு மொத்த கிரவுடையும் … Read more

IPL 2023 | CSK v DC | KKR v LSG | ‘இன்று இரண்டு முக்கிய லீக் போட்டிகள்’

IPL 2023 Match No 67 And 68 CSK VS DC KKR VS LSG Today Important Two League Matches Idamporul

இன்று ஐபிஎல்-லில் இரண்டு முக்கியமான லீக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இன்று நடக்க இருக்கும் முதல் லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது டெல்லி. ப்ளே ஆஃப்-யில் சந்தேகமின்றி நீடிக்க வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது சென்னை. இன்னொரு லீக் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ். இரண்டாவது லீக் போட்டியும் சென்னை அணிக்கு முக்கியமான போட்டி. சென்னை வெற்றி பெறாமல், ஒரு வேளை லக்னோ வெற்றி பெற்று விட்டால் சென்னை … Read more

IPL 2023 | Match No 66 | ‘இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

IPL 2023 Match No 66 PBKS Facing RR Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான் அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இமாச்சல், தர்மசாலா மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Punjab Kings Probable XII: Shikhar Dhawan (c), Prabhsimran Singh, Bhanuka Rajapaksa, Liam Livingstone, … Read more

IPL 2023 | Match No 65 | ‘இன்றைய லீக் போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது பெங்களுரு’

TATA IPL 2023 Match No 65 SRH Facing RCB Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் லீக் போட்டியில் ஏய்டன் மார்கரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஹைதராபாத் அணியின் ஹோம்கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ பெங்களுரு அணிக்கு முக்கியமான போட்டி, நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நிச்சயம் … Read more

IPL 2023 | ’24 கோடிக்கு டாட்டா காட்டி விட்டு செல்லும் இரண்டு இங்கிலாந்து வீரர்கள்’

CSK Player Ben Stokes Returning To England For Ireland Test Series Idamporul

கிட்ட தட்ட 24 கோடி மதிப்பிற்கு எடுக்கப்பட்ட இரண்டு இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல்-க்கு டாட்டா காட்டி விட்டு இங்கிலாந்து திரும்புவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 16 1/4 கோடி ரூபாய்க்கு சென்னை அணிக்காக எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், 8 கோடி ரூபாய்க்கு மும்பை அணிக்காக எடுக்கப்பட்ட ஆர்ச்சர் இருவரும் அயர்லாந்து தொடருக்காக இங்கிலாந்து திரும்ப இருக்கின்றனர். இருவரும் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் மொத்தமாக 24 கோடியை சென்னைக்கும் மும்பைக்கும் அம்பேல் செய்து இருக்கின்றனர். “ பென் ஸ்டோக்ஸ் … Read more

IPL 2023 | Match No 63 | ‘இன்றைய லீக் போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது லக்னோ’

IPL 2023 Match No 63 LSG Facing MI Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது லக்னோ அணி. ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் ரோஹிட் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, க்ருனல் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லக்னோ அணியின் ஹோம் கிரவுண்டில் நடக்கும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Lucknow Super Giants Probable XII: Quinton de Kock, Kyle Mayers, Prerak Mankad, Marcus Stoinis, … Read more

IPL 2023 | Match No 62 | ‘இன்றைய லீக் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

IPL 2023 Match No 62 GT Facing SRH Today Idamporul

இன்றைய லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ஹைதராபாத் அணி. ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, ஏய்டன் மார்கரம் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. குஜராத் அணியின் ஹோம்கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Gujarat Titans Probable XI: Wriddhiman Saha(w), Shubman Gill, Vijay Shankar, Hardik Pandya(c), David Miller, Rahul Tewatia, Abhinav Manohar, … Read more

IPL 2023 | SRH v LSG | PBKS v DC | ‘இன்று இரண்டு அதிரடியான லீக் போட்டிகள்’

IPL 2023 Match No 58 And 59 Two League Matches Today Idamporul

ஐபிஎல் 2023-யில் இன்று இரண்டு அதிரடியான லீக் போட்டிகள் நடக்க இருக்கிறது. இன்றைய முதல் லீக் போட்டியில் ஏய்டன் மார்கரம் தலைமையிலான ஹைதராபாத், குருனல் பாண்டியா தலைமையிலான லக்னோவை எதிர்கொள்ள இருக்கிறது. இரண்டாவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. SRH v LSG Sunrisers Hyderabad Probable XI: Abhishek Sharma, Anmolpreet Singh/Mayank Agarwal, Aiden Markram(c), Heinrich Klaasen(wk), Glenn Phillips, … Read more

IPL 2023 | Match No 57 | ‘இன்றைய போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது மும்பை’

IPL 2023 Match No 57 MI Facing GT Today Idamporul

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபிஎல் 2023-யில் இன்று நடக்க இருக்கும் லீக் போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, ரோஹிட் ஷர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை அணியின் ஹோம்கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Mumbai Indians Playing XI: Rohit Sharma(c), Ishan Kishan(w), Cameron Green, Suryakumar Yadav, Tim David, Nehal … Read more