போன வருடம் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடம், இந்த வருடம் கையில் ஐபிஎல் கோப்பை!

IPL 2024 How KKR Clinch IPL Title Details Here Idamporul

கடந்த வருடம் ஐபிஎல் லீக் போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்த கொல்கத்தா அணி இந்த ஐபிஎல்லில் கோப்பையை தன் வசம் ஆக்கி இருக்கிறது. பெரும்பாலும் யாருடைய வின்னிங் பிரடிக்சனிலும் கொல்கத்தா அணி இல்லை, அனைவரும் சிஎஸ்கே, மும்பை, ராஜஸ்தான் என கணித்துக் கொண்டு இருக்கும் போது சைலண்டாக சம்பவம் செய்து கோப்பையை நகர்த்தி இருக்கிறது கொல்கத்தா. அந்த அளவிற்கு பெரிய பவுலிங் யூனிட்டும் இல்லை, அந்த அளவிற்கு பெரிய பேட்டிங் யூனிட்டும் இல்லை, ஆனாலும் … Read more

‘அன்று அமைதிகளம், இன்று அதிரடி களம் – சன்ரைசர்ஸ்சின் இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணம் என்ன? ‘

IPL 2024 This Is A Never Ever Seen SRH Under Pat Cummins Idamporul

ஒரு காலத்தில் சன்ரைசர்ஸ் விளையாடும் போட்டி என்றாலே டிவியை ஆஃப் பண்ணி செய்து விடுவோம், ஏன் என்றால் நிச்சயம் அது ஒரு குறைந்த ஸ்கோர் மேட்ஸ் ஆக தான் இருக்கும். போட்டியில் விறு விறுப்பு இருக்காது, ஒட்டு மொத்தமாக டி20 போட்டி போலவே இருக்காது. பெரும்பாலும் சன்ரைசர்ஸ் ஒரு குறைந்த பட்ச ஸ்கோர் அடித்து விட்டு, அவர்களது சிறந்த பவுலர்களால் அதை டிபெண்ட் செய்வார்கள் அது தான் அவர்களின் பலமாக இருந்தது. இதே பார்முலாவை பல வருடங்களாக … Read more

ஹர்திக்கின் தவறான முடிவுகளால் கலக்கம் காணும் மும்பை அணி!

IPL 2024 Hardik Pandya Having Confused Decision That Makes Mumbai Loss Idamporul

அவ்வப்போது ஹர்திக் பாண்டியா எடுக்கும் தவறான முடிவுகளால் மும்பை அணி கலக்கம் கண்டு வருகிறது. மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் இருந்தே, பல சர்ச்சைகள் கிளம்பி வருகிறது. அவ்வப்போது ஆர்வக்கோளாறுகளால் அவர் எடுக்கும் முடிவுகளால் மும்பை அணி கலக்கம் கண்டு வருகிறது. நேற்று சென்னைக்கு எதிரான போட்டியில் கூட அவர் செய்த சில தவறுகளே அணிக்கு பாதகமாய் ஆகி இருக்கிறது. கடந்த போட்டியில் 5 விக்கெட்டுக்களை குவித்த ஜஸ்ப்ரிட் பும்ராவை ஏன் நியூ பாலில் … Read more

ஏன் பெங்களுரு அணி ஒவ்வொரு வருடமும் ஐபிஎல்லில் சொதப்புகிறது?

IPL 2024 Why RCB Team Is So Unlucky In IPL Idamporul

கிட்ட தட்ட 16 ஐபிஎல் சீசன்களில் 1 கோப்பை கூட ஏன் பெங்களுரு அணிக்கு கிட்டவில்லை என்பதற்கு இங்கு பல காரணங்கள் இருக்கிறது. பொதுவாக பெங்களுரு அணி நிர்வாகம் ஏலத்தில் மூன்று நான்கு பெரும் புள்ளிகளுக்கு பல கோடி நிர்ணயித்து ஏலத்தில் எடுத்து விட்டு, மீதி வீரர்களுக்கு காசு இல்லாமல் அல்லாடிக் கொண்டு நிற்கும். கிட்ட தட்ட 16 சீசன்களும் நடந்த கதை இது தான். மூன்று நான்கு பேட்டர்ஸ்களுக்கு அல்லது ஒரிரு பவுலர்களுக்கு கோடிகளை அள்ளிக் … Read more

IPL 2024 | Match No 25 | ‘இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது மும்பை’

IPL 2024 Match No 25 RCB Facing MI Today Idamporul

ஐபிஎல் 2024 யின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் 2024 சீசனின் 25 ஆவது போட்டியில், டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேருக்கு நேர் இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 32 … Read more

IPL 2024 | ‘ராஜஸ்தான் அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது குஜராத்’

IPL 2024 RR VS GT Rajasthan Winning Streak Ended Details Here Idamporul

இந்த சீசனை தொடர்ந்து 4 வெற்றிகளுடன் துவங்கிய ராஜஸ்தான் அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது குஜராத் அணி. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, சஞ்சு சாம்சன் 68(38) மற்றும் ரியான் பராக் 76(48) அதிரடியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 196 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய குஜராத் அணி மெதுவாக ஆட்டத்தை துவங்கி சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறி கொடுத்து இருந்தாலும் கூட ராஷித் கான் 24(11) பினிஷர் ரோலில் செயல்பட்டு அணியை … Read more

IPL 2024 | Match No 24 | ‘ராஜஸ்தானின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா குஜராத்?’

IPL 2024 Match No 24 GT Facing RR Today Idamporul

ஐபிஎல் 2024 சீசனின் 24 ஆவது போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது குஜராத் அணி. ஐபிஎல் 2024 சீசனின் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது, சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி. ராஜஸ்தான் அணியின் ஹோம் கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேருக்கு நேர் இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 5 போட்டிகளில் 1 போட்டிகளில் … Read more

பாட் கம்மின்ஸ் தலைமையில் புதிய விஸ்வரூபம் எடுக்கும் சன்ரைசர்ஸ்!

New Sunrisers Under Pat Cummins Captainship Idamporul

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி, வழக்கமான அணியாக இல்லாமல் தற்போதெல்லாம் ஒரு புதிய விஸ்வரூபம் எடுக்கிறது. முன்பெல்லாம் சன்ரைசர்ஸ் போட்டி என்றாலே பெரும்பாலும் ஐபிஎல் ரசிகர்கள் பார்க்கவே தயங்குவார்கள், ஏனென்றால் அவ்வளவு போரிங்கான ஒரு போட்டியாக இருக்கும். ஆனால் தற்போது அதையெல்லாம் மாற்றி ஒரு புதிய அணியாக இந்த சீசனில் தோற்றமளிக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். அதற்கு காரணம் அதன் புதிய கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் பாட் கம்மின்ஸ் என்று கூறப்படுகிறது. இதுவரை ஒரு முறை சாம்பியன், … Read more

IPL 2024 | Match No 22 | ’இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது சென்னை’

IPL 2024 Match No 22 CSK Facing KKR Today Idamporul

ஐபிஎல் 2024-யின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் 2024 சீசனின் 22 ஆவது லீக் போட்டியில், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது, ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். நேருக்கு நேர் இதுவரை இரு அணிகளும் … Read more

IPL 2024 | ‘ஒரு வழியாக மும்பை இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது’

IPL 2024 MI VS DC Finally Mumbai Registered Their First Win In This Season Idamporul

ஒரு வழியாக மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ்க்கு எதிராக இந்த சீசனின், முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. தொடர்ந்து 3 தோல்விகளுடன் டெல்லிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் களம் இறங்கிய, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. ஒரு வழியாக ஹர்திக் ஒரு சரியான அணிக் கலவையை கண்டு பிடித்து இருக்கிறார் என்றே சொல்லலாம். துவக்கத்திற்கு ரோஹிட், இஷான் கிஷன், அவர்கள் காட்டும் … Read more