ஐபிஎல் 2024 | ‘ஹாட்ரிக் வெற்றியை ருசித்த ராஜஸ்தான் ராயல்ஸ், புள்ளிப்பட்டியலிலும் முதலிடம்!’
நேற்றுக்கு மும்பைக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ராஜஸ்தான் அணி ஹாட்ரிக் வெற்றியை ருசித்து புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2024 சீசனின் 14 ஆவது போட்டியில் ராஜஸ்தான் அணியை தனது ஹோம்கிரவுண்டான, வான்கடே மைதானத்தில் எதிர்கொண்டது மும்பை அணி. ஹோம்கிரவுண்ட் என்பதால் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரோஹிட், நமன் … Read more