இந்த ஐபிஎல் முடிந்ததும் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போடுகிறாரா தோனி?

MS Dhoni Plan To Retire All Form Of Cricket After This IPL Season 2024 Idamporul

இந்த ஐபிஎல் 2024 சீசன் முடிந்ததும் கிரிக்கெட்டுக்கு தோனி ஒட்டு மொத்தமாக முழுக்கு போட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஐபிஎல் 2024 சீசன் முடிந்ததும் தோனி ஒட்டு மொத்தமாக கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. கிரிக்கெட்டை ஒட்டு மொத்தமாக தவிர்த்து விட்டு அது தவிர குடும்பம், விவசாயம், பட தயாரிப்பு, விளம்பரங்கள் என ஒரு சில விடயங்களில் மட்டும் நேரத்தை முழுவதுமாக செலவிட இருக்கிறாராம். “ அவரின் முடிவும் சரி தான் … Read more

ரசிகர்களுக்கான பரிசாகவே இந்த ஐபிஎல்லில் கலந்து கொள்கிறேன் – தோனி

I Will Play IPL 2024 For My Fans Only Says MS Dhoni Idamporul

ரசிகர்களுக்கான சிறந்த பரிசாகவே இந்த ஐபிஎல்லில் கலந்து கொள்ள முடிவெடுத்தேன் என சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறி இருக்கிறார். ஐபிஎல் 2023 என்பதே எனது முடிவாக இருந்து இருக்கும், ஆனாலும் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த பரிசை கொடுக்க வேண்டும் என்று என் மனது யோசித்த காரணத்தால் ஐபிஎல் 2024-யிலும் களம் இறங்க முடிவெடுத்தேன். இதற்கு பின்பும் இந்த சிஎஸ்கே என்னும் பந்தம் முடியுமா என்பது எனக்கு தெரியாது, தொடர வேண்டும் எனவே விரும்புகிறேன் என தோனி … Read more

IPL 2024 | ‘குஜராத் அணியின் கேப்டன் ஆகிறாரா சுப்மான் கில்?’

IPL 2024 Shubman Gill Replace Hardik Pandya Captainship In Gujarat Titans Fact Here Idamporul

ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி அதிகாரப்பூர்வமாக டிரேட் எடுத்த நிலையில், குஜராத் அணியின் புதிய கேப்டனாக சும்பான் கில் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை குஜராத் நிர்வாகம் தக்க வைத்துக் கொண்டு இருந்தாலும் கூட, மும்பை அணி டிரேட் மூலம் ஹர்திக் பாண்டியாவை வளைத்துப்போட்டு தன் வசப்படுத்தி இருக்கிறது. இதனால் குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மான் கில் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. … Read more

ஐபிஎல் 2024 | ‘மீண்டும் பெங்களுரு அணியின் கேப்டன் ஆகிறார் விராட் கோஹ்லி?’

IPL 2024 Virat Kohli Taking Lead Of RCB Again Fact Here Idamporul

விராட் கோஹ்லி அவர்கள் மீண்டும் பெங்களுரு அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஐபிஎல்-லில் விராட் கோஹ்லி ஒரு சில காரணங்களால் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதன் காரணமாக, டு பிளஸ்சிஸ் ஆர்சிபி அணியை வழி நடத்தினார். ஆனால் தற்போது ஐபிஎல் 2024 -யில் டு பிளஸ்சிஸ் பங்கேற்பது சந்தேகத்திற்குரியதாக இருப்பதால் மீண்டும் விராட் கோஹ்லி ஆர்சிபி அணியை வழி நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ … Read more

IPL Auction 2024 | ‘பென் ஸ்டோக்ஸை ரிலீஸ் செய்கிறதா சிஎஸ்கே?’

Ben Stokes To Be Released Ahead Of IPL 2024 Auction Idamporul

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ்சை சிஎஸ்கே ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஐபிஎல் ஆக்சன் 2024 வெகுவிரைவில் துவங்க இருக்கும் நிலையில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம், கடந்த ஆக்சனின் போது 16.25 கோடி செலவிட்டு வாங்கிய, இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் அவர்களை ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இந்த ஆக்சனில் ஒரு சில முக்கிய இளம் வீரர்களை … Read more

IPL 2024 | ‘மீண்டு வந்தால் மீண்டும் களத்திற்கு வருவேன் – எம் எஸ் தோனி’

MS Dhoni Doubtful For 2024 IPL Fact Here Idamporul

தற்போது மூட்டில் ஒரு அறுவை சிகிச்சை இருக்கிறது, அதில் இருந்து மீண்டு வந்தால் மீண்டும் களத்திற்கு வருவேன் என தோனி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். எம் எஸ் தோனி அவர்களுக்கு மூட்டில் ஒரு அறுவைச் சிகிச்சை இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் அதில் இருந்து மீண்டு வரும் காலத்தை பொறுத்து 2024 ஐபிஎல்லில் கலந்து கொள்வது குறித்து முடிவெடுக்க இருக்கிறாராம். கலந்து கொள்ள முடியவில்லை எனில் சிஎஸ்கே அணியின் ரசிகராக களத்தில் இருப்பேன் எனவும் … Read more

IPL | பெங்களுரு அணி நிர்வாகத்தில் மாற்றம், இனி ஒவ்வொரு சீசனும் கப் வேட்டை தான் போல!

Andy Flower Joined In RCB As Head Coach Idamporul

பெங்களுரு அணி நிர்வாகத்தில் மாற்றம், இனி ஒவ்வொரு சீசனும் கப் வேட்டையை துவங்க இருக்கிறது பெங்களுரு அணி. ஐபிஎல்-லில் 16 சீசன்கள் விளையாடி இருந்தும் கூட இன்னமும் ஒரு கோப்பையை கூட வென்றதில்லை பெங்களுரு அணி. அதனை கருத்தில் கொண்டு இந்த முறை பெங்களுரு அணி நிர்வாகம், திறன் மிக்க ஜிம்பாப்பேவை சேர்ந்த ஆன்டி பிளவர் அவர்களை தலைமை பயிற்சியாளராக நியமித்து இருக்கிறது. இனி ஒவ்வொரு சீசனும் ஆர்சிபிக்கு கப் வேட்டை தான் போல. ஆன்டி பிளவர் … Read more