Iraivan Miga Periyavan

வெற்றிமாறனை தொடர்ந்து, இயக்குநர் அமீருடன் இணைகிறார் நடிகர் பரோட்டா சூரி!

ஏற்கனவே வெற்றிமாறன் திரைப்படத்தில் ஹீரோவாக களம் இறங்கி இருக்கும் நடிகர் சூரி, தற்போது அமீரின் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.இயக்குநர் அமீர் இயக்கத்தில், வெற்றிமாறன் மற்றும் தங்கம் அவர்கள்...