பிரபஞ்ச அழகி போட்டியில், இஸ்லாமிய நாட்டில் இருந்து பங்கேற்க இருக்கும் முதல் போட்டியாளர்!
பிரபஞ்ச அழகி போட்டியில் இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் இருந்து முதன்முறையாக ஒரு பெண் போட்டியாளர் பங்கேற்க இருக்கிறார். இஸ்லாமிய நாடுகளில் பெரும்பாலும் அழகி போட்டி போன்றவற்றில் பங்கேற்க தங்கள் நாட்டினருக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில் சவூதி அரேபியா முதன் முறையாக தடைகளை எல்லாம் கடந்து தங்கள் நாட்டு பெண்ணான ரூமி அல்ஹத்தானி என்பவரை பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க வைக்க முன்வந்துள்ளது. முகம்மது பின் சல்மான் அதிகாரத்திற்கு வந்த பிறகு, சவூதியில் பல்வேறு … Read more