வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்தது பிரிந்தது ஆதித்யா எல் 1!

Aditya L1 Solar Mission Succesfully Launched By ISRO Idamporul

வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலம் பிரிந்து இருப்பதாக இஸ்ரோ அறிவித்து இருக்கிறது. சூரியனை குறித்து முழுமையாக ஆய்வு செய்வதற்காக ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி எஸ் எல் வி சி 57 ராக்கெட் மூலம் இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிந்து இருப்பதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. தற்போது ராக்கெட்டில் பிரிந்து இருக்கும் ஆதித்யா எல் 1 … Read more

விரைவில் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் – இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Soon Man Will Be On Moon ISRO Head Somnath Said Idamporul

விரைவில் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான ‘ககன்யான்’ திட்டம் செயல்வடிவம் பெறும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறி இருக்கிறார். சந்திராயன் 3 -யின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக, நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி இருக்கிறது. இந்த நிலையில் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் திட்டமான ‘ககன்யான்’ திட்டமும் வருகின்ற அக்டோபருக்குள் முழுமையாக செயல்வடிவம் பெறும் என இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் கூறி இருக்கிறார். “ இந்தியாவும் இந்தியர்களும் விண்வெளி ஆராய்ச்சிகளில் சற்றும் சளைத்தவர்கள் இல்லை … Read more