பிக்பாஸ்சிற்குள் நுழையும் ரக்ஷன் மற்றும் ஜாக்குலின்?
பிக்பாஸ் 7 தமிழ் துவங்க இருக்கும் நிலையில் விஜய் டிவியின் வீடியோ ஜாக்கிகள் ஆன ரக்ஷன் மற்றும் ஜாக்குலின் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 7 தமிழ் புரோமோக்கள் வரிசையாக வெளியாகி வருகிறது. இந்த நிலையில் விஜய் டிவியின் நக்ஷத்திர வீடியோ ஜாக்கிகளான ரக்ஷன் மற்றும் ஜாக்லின் இருவரும் போட்டியாளர்களாக களம் இறங்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. “ இருவரும் … Read more