உலகளாவிய அளவில் 600 கோடி வசூலை ஈட்டியது ஜெயிலர்!

Jailer Crossed 600 Crores In WW Idamporul

உலகளாவிய அளவில் 600 கோடிக்கும் மேலாக வசூலை ஈட்டி புதிய சாதனை படைத்து இருக்கிறது ஜெயிலர். இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருக்கும் ஜெயிலர் திரைப்படம் உலகளாவிய அளவில் 600 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது. கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ்சில் புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் காம்போ. “ 500 கோடி வசூல் செய்த படங்களை இயக்கிய, இயக்குநர் ஷங்கர், மணிரத்னம் … Read more

உலகளாவிய அளவில் 450 கோடி வசூலை ஈட்டியது ‘ஜெயிலர்’!

Jailer Collects 450 Crores In WW With In 6 Days Idamporul

உலக்ளாவிய அளவில் 450 கோடிக்கும் மேலான வசூலை ஈட்டி இருக்கிறது நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர். இயக்குநர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் அவர்களின் இணைவில் வெளியாகி இருந்த ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகளாவிய அளவில் 450 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது. பொன்னியின் செல்வன், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களின் வாழ்நாள் வசூலை 6 நாட்களுக்குள் முறியடித்து நடிகர் ரஜினிகாந்த், மீண்டும் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை நிரூபித்து இருக்கிறார். இன்னமும் உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் ஜெயிலர் … Read more

உலகளாவிய அளவில் 300 கோடி வசூலை கடந்து இருக்கும் ‘ஜெயிலர்’!

Jailer Collects 300 Crores In World Wide Idamporul

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகளாவிய அளவில் 300 கோடி வசூலை எட்டி இருக்கிறது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இணைவில் உருவாகி வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மெகா ஹிட் வரிசையில் இடம்பிடித்து இருக்கிறது. இந்த நிலையில் படம் உலகளாவிய அளவில் பாக்ஸ் ஆபிஸ்சில் 300 கோடிக்கும் மேலாக வசூலித்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் தனித்தனியாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அதுவே இயக்குநர் நெல்சனின் மிகப்பெரிய வெற்றி. … Read more

ஒரே நாளில் வாரிசு, துணிவின் வாழ்நாள் வசூலை தூக்கி அடித்த ஜெயிலர்!

Jailer Broke Life Time Box Office Record Of Varisu Thunivu In One Day Idamporul

அமெரிக்காவில் ஒரே நாளில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் வாழ்நாள் வசூலை முறியடித்து இருக்கிறது ஜெயிலர். இயக்குநர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் அவர்களின் இணைவில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் மட்டும் ஒரே நாளில் 1.5 மில்லியன் டாலர் வசூல் செய்து, வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் வாழ்நாள் வசூலை தூக்கி சாப்பிட்டு இருக்கிறது ஜெயிலர். 72 வயதில் இனி இவரால் என்ன பண்ண முடியும் என்று … Read more

ஏன் இயக்குநர் நெல்சன் மீது இவ்வளவு வெறுப்புகள், அவர் அப்படி என்ன செய்து விட்டார்?

Why So Much Of Hate With Nelson Dilip Kumar Idamporul

இயக்குநர் நெல்சன் மீது பீஸ்ட் வெளியானதில் இருந்தே பலர் வெறுப்புகளை கட்டவிழ்த்து வருகின்றனர். அவர் அப்படி என்ன தான் செய்து விட்டார். யோசித்து பார்த்தால் ‘வாரிசு’ திரைப்படத்தை விட ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் ஒரு ரசிகனாக கொண்டாட நிறைய விஷயங்கள் இருக்கும். டெக்னிக்கலாகவும் படம் வலிமையாக தான் இருக்கும். ஆனாலும் நெல்சன் மீது ஏன் ரசிகர்களுக்கு இவ்வளவு வெறுப்புகள் என்பது தான் இன்னமும் புரியாத புதிர் ஆகவே இருக்கிறது. படம் தான் வெறுப்பிற்கு காரணம் என்றால் சமீபத்திய விஜய் … Read more

ப்ரீ பிசினஸ்சில் மட்டுமே 100 கோடி வசூல் செய்த ஜெயிலர் திரைப்படம்!

Pre Box Office Business Of Jailer Is 100 Crores Idamporul

ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், ப்ரீ பிசினஸ்சில் மட்டும் 100 கோடி வசூலை எட்டி இருக்கிறது. இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், மோகன் லால், ஜாக்கி ஷெராப் மற்றும் பலரின் நடிப்பில் உருவாஅகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரீ பிசினஸ் மட்டும் நூறு கோடியை எட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு நடிகர் தனது 72 வயதிலும் அதே சுறுசுறுப்புடன், அதே … Read more

நிச்சயம் எகிறி அடிக்குமாம் ஜெயிலர், வெளிவரும் ப்ரீவ்யூ ஷோ ரிவ்யூக்கள்!

Jailer First Review Preview Show Response Idamporul

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படத்தின் ப்ரீவ்யூ ஷோ ரிவ்யூக்கள் பாசிட்டிவாக வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலரின் ப்ரிவ்யூ ஷோக்கள் முடிந்து இருக்கின்றது. படம் பார்த்தவர்கள் அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை ‘நிச்சயம் எகிறி அடிக்கும்’ என்பது தானாம். பெரும்பாலும் படத்தின் ப்ரிவ்யூ ஷோக்களை பார்ப்பதெல்லாம் படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் என்பதால் ப்ரிவ்யூக்களில் வரும் ரிவ்யூக்களை எல்லாம் … Read more

புக்கிங்கில் ரெக்கார்டு படைக்கும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர்!

Jailer Record Breaking Booking In Book My Show Idamporul

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இணைவில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ புக்கிங்கில் புதிய ரெக்கார்டை படைத்து இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இணைவில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் புக்கிங் ஒரே ஒரு தளத்தில் மட்டும், 24 மணி நேரத்தில் 2,33,000 புக்கிங்கை கடந்து இருக்கிறது. அதே நாளில் ரிலீஸ் ஆகும் எந்த இந்திய படங்களும் ஜெயிலர் புக்கிங்கின் அருகில் கூட நெருங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஆகஸ்ட் 10 அன்று வெளியாக … Read more

கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களுக்கு திகட்டல் அடிக்கும் அனிருத் அவர்களின் இசை!

Anirudh Ravichander Downfall Is Started Says Fans Fact Here Idamporul

இசையமைப்பாளர் அனிருத் அவர்களின் இசை, இசை ரசிகர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திகட்டல் அடித்து வருகிறது. தற்போது வெளியான ஜெயிலர் ஆல்பங்களும் சரி, ஜவான் முதல் சிங்கிளும் சரி பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. என்ன தான் பாடலின் பார்வைகள் மில்லியன் கணக்கிலும், ரீல்ஸ்களில் பாடல்கள் ட்ரெண்டிங்கில் இருந்தாலும் கூட தற்போதெல்லாம் அனிருத் அவர்களின் இசை திகட்டல் அடிப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். முன்னெல்லாம் ஒரு இசை யுகங்கள் கடந்தும் கூட ரசிக்கப்படும், ஆனால் தற்போதெல்லாம் ஒரு நான்கைந்து தடவை … Read more

லீக் ஆனது நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படத்தின் கதை!

Jailer Story Leaked Idamporul

இயக்குநர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இணைவில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் கதை லீக் ஆகி இருக்கிறது. நியாயமான போலீஸ் ஆபிசரான முத்துவேல் பாண்டியனின் மகன், ஒரு சில போதை கடத்தல் கும்பல்களால் கொல்லப்படுகிறார். மகனின் கொலைக்கு பின்னர் அவரின் பேரனுடன் அமைதியான வாழ்க்கையை ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் வாழ முயன்றாரா, இல்லை அந்த கும்பல்களை தேடி பழி வாங்கினாரா என்பது தான் கதை. “ கொஞ்சம் லைட்டாக விக்ரம் வாடை அடிப்பதாக பலரும் கலாய்த்து … Read more