Jailer Review

Jailer Review | ’முத்து வேல் பாண்டியனாக ரஜினி எப்படி?, நெல்சன் ஜெயித்தாரா? ’

இயக்குநர் நெல்சன் மற்றும் ரஜினி அவர்கள் இணைவில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.படம் முழுக்க டைகர் முத்து வேல் பாண்டியனின் அதிரடி...