வெறியான பீட்டுகளுடன் ‘DON’ திரைப்படத்தின் ‘ஜலபுலஜங்கு’ பாடல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘DON’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘ஜலபுலஜங்கு’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், சிபி சக்கரவர்த்தி அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் DON திரைப்படத்தின் ’ஜலபுலஜங்கு’ எனப்படும் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. “ எப்படியேனும் ஹிட் கொடுத்து விடுவோம் என்ற காம்போ தான் அனிருத் – சிவகார்த்திகேயன் கூட்டணி, அந்த … Read more