James movie

மறைந்த புனீத் ராஜ்குமார் அவர்களின் ‘ஜேம்ஸ்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!

மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் நடித்து இருக்கும் ‘ஜேம்ஸ்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.சமீபத்தில் மாரடைப்பால் காலமான நடிகர் புனீத் ராஜ்குமார் அவர்களை இனி திரையில்...